சார்பாண்மை மக்களாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''சார்பாண்மை மக்களாட்சி''' என்பது ஒருவகை மக்களாட்சி அரசு மு...
 
No edit summary
வரிசை 1:
'''சார்பாண்மை மக்களாட்சி''' என்பது ஒருவகை [[மக்களாட்சி]] அரசு முறையாகும். இம்முறை, தனியாள் அதிகாரம் கொண்ட அரசு முறை, எல்லா மக்களுமே நேரடியாகப் பங்குபெறும் [[நேரடி மக்களாட்சி முறை]] முறை என்பவற்றிலிருந்து வேறுபடுகிறது, இம்முறையில் தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படும் ஒரு குழுவினர் மக்கள் சார்பில் அரசைக் கட்டுப்படுத்துகின்றனர்.
 
[[பகுப்பு:அரசியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/427329" இலிருந்து மீள்விக்கப்பட்டது