"வோல்ட்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

39 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: an:Volt; cosmetic changes
சி (தானியங்கிஇணைப்பு: af:Volt)
சி (தானியங்கிஇணைப்பு: an:Volt; cosmetic changes)
[[Imageபடிமம்:NISTvoltChip.jpg|thumb| NIST நிறுவனம் தரம் நிறுவும் வோல்ட்டு அலகுக்காக செய்த சோசப்சன் இணைப்புத் தொடர் நுண் சுற்று]]
'''வோல்ட்டு''' என்பது [[மின்னழுத்தம்|மின்னழுத்தத்தை]] அளக்கப் பயன்படும் ஒரு [[மின் அலகு]]. இதன் குறியீடு V. ஓர் [[ஓம்]] [[தடை]]யுள்ள ஒன்றில் ஓர் [[ஆம்ப்பியர்]] [[மின்னோட்டம்]] பாயத் தேவையான [[மின்னழுத்தம்]] என்பது ஒரு வோல்ட்டு. இன்னொரு விதமாகச் சொல்வதானால், ஓரு [[கூலம்]] [[மின்மம்]] ([[மின்னேற்பு]]), நகர்ந்து ஒரு [[ஜூல்]] அளவு [[வேலை]] (ஆற்றல்) செய்யப் பயன்படும் மின்னழுத்தம். வேறு ஒரு விதமாகக் கூறின் ஓர் ஓம் தடையுள்ள ஒன்றில் ஒரு [[வாட்]] அளவு [[மின்திறன்]] செலவாகப் பயன்படும் மின்னழுத்தம் ஒரு வோல்ட்டு ஆகும். இம் மின்னலகுக்கு இப்பெயரை இத்தாலிய மின்னியல் முன்னோடி அலெசான்றோ [[வோல்ட்டா]] அவர்களின் நினைவாக சூட்டப்பட்டது. இரவு வேளைகளில் அல்லது இருட்டான இடங்களில் பயன்படுதக் கையில் எடுத்துச் செல்லும் மின்னொளிக் குழலில் பயன்படும் [[மின்கலம்|மின்கலங்கள்]] ஓவ்வொன்றும் பெரும்பாலும் 1.5 V (வோல்ட்டு) அழுத்தம் தரவல்லது.
 
== பரவலாக அறியப்படும் சில வோல்ட்டுகள் ==
[[Imageபடிமம்:BateriaR14.jpg|150px|thumb|1.5 வோல்ட்டு C-வகை மின் கலம்]]
சில பழக்கமான வோல்ட்டு அழுத்தம் தரும் மின்வாய்கள்:
* [[நரம்பு அணுவில்]] [[வினை தூண்டும் மின்னழுத்தம்]]: 40 [[மில்லி வோல்ட்டு]] (ஒரு மில்லி வோல்ட்டு = 1/1000 வோல்ட்டு)
* [[லித்தியம்]] பாலிமர் வகை மீள் மின்னேற்பு ஊட்ட வல்ல மின்கலம்: : 3.7 வோல்ட்டு
* [[தானுந்து]] (கார்) மின் கலம்: 12 வோல்ட்டு
* வீட்டு மின்சாரம்: [[அமெரிக்கா]], [[கனடா]] 120 வோல்ட்டு, [[ஆஸ்திரேலியா]] 240 வோல்ட்டு, [[ஐரோப்பா]], [[இந்தியா]] 220-230 வோல்ட்டு.
* மின்சாரத்தை பகிர்ந்தளிக்கவும் நெடுந்தொலைவு கடத்துவதற்கும் பயன் படுத்தப்படும் உயர் மின்னழுத்தம்: 110 கிலோ வோல்ட்டு .
* [[மின்னல்]]: மின்னழுத்தம் அதிகமாக வேறுபடும், ஆனால் பெரும்பாலும் சுமார் 100 மெகா வோல்ட்டு ( 1 மெகா = 10<sup>6</sup>) இருக்கும் .
 
== வோல்ட்டு அலகை துல்லியமாய் வரையறை செய்தல் ==
மின்னழுத்தத்தைத் மிகத் துல்லியமாக வரையறை செய்ய [[ஜோசப்சன் விளைவு]] என்னும் [[குவாண்ட்டம்]] நுண் இயற்பியலின் அடிப்படையில் வரையறை செய்துள்ளார்கள். இந்த ஜோசப்ப்சன் விளைவு (Josephson Effect) என்பது இரு [[மின் மீ்கடத்திகளின்]] (superconductors) இடையே ஒரு மிக மெல்லிய [[வன்கடத்தி]] (கடத்தாப்பொருள்) இருந்தால், அவ் வன்கடத்தியை ஊடுருவிப் பாயும் [[புழைமின்னோட்டம்]] (tunneling current) பற்றியதாகும். வோல்ட்டு அலகைத் துல்லியமாக நிறுவ அமெரிக்காவிலுள்ள [[NIST]] என்னும் நிறுவனம் ஜோசப்சன் விளைவு நிகழும் ஒரு [[நுண் ஒருங்கிணைப்புச் சுற்று]]ச் [[சில்லு]] செய்துள்ளது. NIST (National Institute of Standards and Technology) என்னும் நிறுவனம் தரம் நிறுவவும், தேறவும், அவைகளுக்குமான தொழில் நுட்பங்களை ஆயவும் நிறுவியதாகும். wow. how can you read this?? there are some grammatical errors
 
[[பகுப்பு:மின்னியல் அலகுகள்]]
[[af:Volt]]
[[als:Volt]]
[[an:Volt]]
[[ar:فولت]]
[[arz:فولت]]
44,128

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/427412" இருந்து மீள்விக்கப்பட்டது