சூல் (அலகு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: an:Joule; cosmetic changes
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: pnb:جاؤل
சி தானியங்கிஇணைப்பு: an:Joule; cosmetic changes
வரிசை 1:
'''ஜூல்''' (குறியீடு: J) [[ஆற்றல்|ஆற்றலை]] அளப்பதற்கான [[அனைத்துலக அலகு முறை]] சார்ந்த [[அலகு]] ஆகும். [[வெப்பம்]], [[மின்]], [[பொறிமுறை வேலை]] என்பவற்றை அளப்பதற்கு இது பயன்படுகின்றது. ஆங்கில இயற்பியலாளரான [[ஜேம்ஸ் பிரெஸ்காட் ஜூல்]] என்பவரின் பெயரைத் தழுவியே இவ்வலகுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
 
== விளக்கம் ==
ஒரு ஜூல் என்பது, ஒரு [[நியூட்டன் (அலகு)|நியூட்டன்]] அளவுள்ள [[விசை]] ஒன்று அவ்விசையின் [[திசை]]யில் ஒரு [[மீட்டர்]] நகரும் பொழுது செய்யப்படும் [[வேலை]]யின் அளவு ஆகும். இந்த அளவு [[நியூட்டன் மீட்டர்]] என்றும் குறிக்கப்படுவது உண்டு. நியூட்டன் மீட்டர் "N.m" என்னும் குறியீட்டால் எழுதப்படும்.
 
வரிசை 13:
 
[[af:Joule]]
[[an:Joule]]
[[ar:جول]]
[[ast:Xuliu (unidá)]]
44,708

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/427421" இலிருந்து மீள்விக்கப்பட்டது