எலா உயிரணுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி புதிய பக்கம்: thumb|300px|HeLa_Hoechst stained cells_‎ எலா உயிரணுக்கள் (HeLa cells) என்பது ப...
 
சி Quick-adding category "ஆய்வு/ செய்முறை உயிரணுக்கள்" (using HotCat)
வரிசை 2:
 
எலா உயிரணுக்கள் (HeLa cells) என்பது பெண்ணின் கருப்பை புற்றுநோயின் (cervical cancer) உயிரணுக்களில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு இறவாத செல் ஆகும். இவைகள் என்ரிட்ட லக்சு (Henrietta Lacks) என்ற பெண்ணிடம் இருந்த கருப்பை புற்றுநோயின் அணுக்களில் இருந்து 1951 , அக்டோபர் திங்களில் (மாதம்) எடுக்கப்பட்டதால் இவைகளுக்கு எலா (HeLa) உயிரணுக்கள் எனப்பெயர். இவ் உயிரணுக்கள் ஆய்வுகளில் மிகையாக பயன்படுகிறது
 
[[பகுப்பு:ஆய்வு/ செய்முறை உயிரணுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எலா_உயிரணுக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது