தனிமனித உரிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Individual-i.svg|thumb|தனிமனித உரிமைகளின் மேம்பாட்டை முன்னெடுப்பதற்காக புரூசு சினியர் என்பவர் உருவாக்கிய சின்னம்.]]
'''தனிமனித உரிமை''' குழுக்களுக்கான உரிமையிலிருந்து வேறுபட்டுத் தனி மனிதர்களுக்கு உள்ள உரிமையைக் குறிக்கிறது. தனிமனித உரிமை சுதந்திரமான நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் அனுமதி ஆகும். [[இயல்பு உரிமை]]க் [[கோட்பாடு]]கள் பொதுவாகத் தனிமனித உரிமைகளைப்பற்றியும், [[குழு உரிமை]]கள் பொதுவாக சட்ட உரிமை தொடர்பிலுமே பேசப்பட்டு வந்தபோதிலும், [[இயல்பு உரிமை]], [[சட்ட உரிமை]] ஆகிய இரண்டும் தொடர்பான கருத்துருக்கள் தனிமனித உரிமை, குழு உரிமை என்பவற்றை வேறுபடுத்தியே கருத்தில் எடுத்துக்கொள்கின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/தனிமனித_உரிமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது