தனிமனித உரிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
தனிமனித உரிமைகளுக்காக வாதிடுபவர்கள், அரசுகள் தனிமனிதருடைய இயல்பு உரிமைகளைப் மறுப்பதைத் தடுப்பதற்காக கூடுதலான சட்டங்கள் ஆக்கப்படவேண்டும் எனக் கோருகின்றனர். இது [[தாராண்மையியம்|தாராண்மையியத்துடன்]] தொடர்பானது.
 
மேற்கு நாடுகளில் தனிமனித உரிமை என்பது சமுதாயக் கட்டுப்பாடு என்பதுடன் தலைகீழ் விகிதத் தொடர்பு கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. அதாவது சமூகக் கட்டுப்பாடு கூடுதலாக இருக்கும்போது, தனிமனித உரிமைகள் குறைவாகக் காணப்படுகின்றன.
 
[[பகுப்பு:உரிமைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தனிமனித_உரிமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது