காந்த விண்மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: 1992 ஆம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிரிஸ்ட...
 
விக்கியாக்கம்
வரிசை 1:
[[Image:Magnetar-3b-450x580.gif|thumb|காந்தப்புலக் கோடுகளுடன் காந்த விண்மீன் ஒன்றின் மாதிரி வரைபடம்]]
'''காந்த விண்மீன்''' (''Magnetar'') என்பது [[வளிமம்|வளிம]] எரிஆற்றல் தீர்ந்து போன ஒருவகை [[நியூட்ரான் விண்மீன்]] (''Neutron star'') ஆகும். [[1992]] ஆம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தைச்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிரிஸ்டஃபர் தாம்ப்ஸனும், ராபர்ட் டன்கனும் காந்த விண்மீன் நியதியை முதன்முதலில் நிலைநாட்டினர். அதற்கு ஆதாரமாக [[1979]] ஆம் ஆண்டிலே காந்த விண்மீன் ஒன்றிலிருந்து எழுந்த [[காம்மா கதிர்|காமாக் கதிர்வீச்சுக்களைகதிர்வீச்சு]]க்களை முதலில் அவரிருவரும் பதிவு செய்தனர். அதன் பிறகு அடுத்த பத்தாண்டுகளில் காந்த விண்மீன் நியதி பரவலாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப் பட்டதுகொள்ளப்பட்டது. [[மீயொளிர் விண்மீன் வெடிப்பு|சூப்பர்நோவா (Supernova)]] வயிற்றிலிருந்து பிறந்து சுருங்கிப் பேரளவு திணிவுள்ள காந்த விண்மீன்கள் (''Super-Dense Magnetars'') பூமியின் காந்த தளத்தைப் போன்று 1000 டிரில்லியன் மடங்கு தீவிரக் காந்த சக்தியைக் கொண்டவை ! . காந்த வின்மீன்கள் என்பவை வாயு எரிசக்தி தீர்ந்து போன ஒருவகை நியூட்ரான் விண்மீன்களே (Neutron Stars) ! அவற்றைவீண்மீன்களை அதி தீவிர ஆற்றல் உள்ள காந்தத்[[காந்தப் தளம்புலம்]] சூழ்ந்திருக்கிறது. அந்தக் காந்தகாந்தப் தளமேபுலமே தேய்வடைந்து பேரளவு சக்தி வாய்ந்த மின்காந்த கதிர்வீச்சாக (High Energy Electromagnetic Radiation) குறிப்பாக [[ஊடுகதிர் அலை|எக்ஸ்ரே]], காமாக் கதிர்களாக (X-Rays & Gammar Rays) மாறி எழுகின்றன.
 
இதுவரை ([[2007]]) விண்வெளியில் 16 காந்த விண்மீன்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனகண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு விதங்கள் உள்ளன. முதல் வகை : “SGR”''SGR'' என்று அழைக்கப்படும் “மென்மைக்"மென்மைக் காமாக் கதிர் மீளெழுச்சி மீன்கள்”மீன்கள்" (''Soft Gamma Ray Repeaters''). அடுத்த வகை : ''AXP'' என்று குறிப்பிடப்படும் “முரண்"முரண் எக்ஸ்ரே துடிப்பு மீன்கள்" (''Anomalous X-Ray Pulsars''). இதுவரைப்

இதுவரை பிரபஞ்சத்தில் பதிவு செய்த காந்த விண்மீன்களில் அதி தீவிரக் காந்த தளம்காந்தப்புலம் கொண்டது : SGR 1806-20. அதன் கணிக்கப்பட்ட காந்த தளம் காந்தப்புலம்: 2 X (10^11) Teslas[[டெஸ்லா]] ORஅல்லது 2 X (10^15) [[காஸ் (அலகு)|காஸ்]] (''Gauss'') (1 Teslasடெஸ்லா = 10,000 Gaussகாஸ்). பூத வல்லமை உடைய அந்த காந்த விண்மீனின் தீவிரத்தை ஒப்பாகக் காட்ட வேண்டுமானால் இப்படிக் கூறலாம். பூமியின் காந்த தளம்காந்தப் புலம்: அரை காஸ். மருத்துவ மனையில் உள்ள “காந்த"காந்த இணைத் துடிப்புப் படவரைவு யந்திரம்”யந்திரம்" (MRI – ''Magnetic Resonance Imaging Machine'') 32,000 காஸ். ஆய்வுக் கூடங்களில் இதுவரை தயாரிக்க முடிந்த காந்த தளம் : 40 டெஸ்லாஸ்டெஸ்லாக்கள் (400,000 காஸ்).
 
 
[[பகுப்பு:விண்மீன்கள்]]
[[பகுப்பு:வானியல்]]
 
[[bn:ম্যাগনেটার]]
[[be:Магнітар]]
[[bg:Магнетар]]
[[ca:Magnetar]]
[[cs:Magnetar]]
[[da:Magnetar]]
[[de:Magnetar]]
[[en:Magnetar]]
[[el:Μάγναστρα]]
[[es:Magnetar]]
[[fa:مگنتار]]
[[fr:Magnétar]]
[[it:Magnetar]]
[[he:מגנטר]]
[[lv:Magnetārs]]
[[lt:Magnetaras]]
[[hu:Magnetár]]
[[mk:Магнетар]]
[[nl:Magnetar]]
[[ja:マグネター]]
[[no:Magnetar]]
[[pl:Magnetar]]
[[pt:Magnetar]]
[[ru:Магнитар]]
[[sk:Magnetar]]
[[sr:Магнетар]]
[[fi:Magnetar]]
[[sv:Magnetar]]
[[th:แมกนีทาร์]]
[[tr:Magnetar]]
[[uk:Магнітар]]
[[vi:Sao từ]]
[[zh:磁星]]
"https://ta.wikipedia.org/wiki/காந்த_விண்மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது