இந்தியக் காவல் பணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
 
== தேர்வு மற்றும் பயிற்சிகள் ==
ஒருவர் இந்தியக்இந்திய காவல் பணியில் சேர்ந்து சேவைப் புரிய அவர் [[மைய அரசுப் பணியாளர் தேர்வாணையம்|மைய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்]] ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பெறும் [[குடியுரிமைப் பணி]] தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இப்பொதுத்தேர்வு அனைத்து இந்தியப் பணிகளுக்காக நடத்தப்பெறும் தேர்வுகளான இந்திய ஆட்சிப் பணி மற்றும் மைய அரசுப் பணிகளுக்காக நடத்தப்பெரும், '''பிரிவு ஏ''' மற்றும் '''பிரிவு பி''' மைய அரசுப் தேர்வுகளுடன் இத்தேர்வையும்பணிகளுக்கும் சேர்த்து நடத்துகின்றனநடத்தப்படுகின்றன. (இந்திய வனப் பணித் தேர்வு தனியாக மைய அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றனநடத்தப்படுகிறது).
 
ஒருவர் இந்தியக் காவல் பணியில் சேர்ந்து சேவைப் புரிய அவர் [[மைய அரசுப் பணியாளர் தேர்வாணையம்|மைய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்]] ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பெறும் [[குடியுரிமைப் பணி]] தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இப்பொதுத்தேர்வு அனைத்து இந்தியப் பணிகளுக்காக நடத்தப்பெறும் தேர்வுகளான இந்திய ஆட்சிப் பணி மற்றும் மைய அரசுப் பணிகளுக்காக நடத்தப்பெரும் '''பிரிவு ஏ''' மற்றும் '''பிரிவு பி''' தேர்வுகளுடன் இத்தேர்வையும் சேர்த்து நடத்துகின்றன. (இந்திய வனப் பணித் தேர்வு தனியாக மைய அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றன).
===தேர்வு நிலைகள்===
 
*இத் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்பெறுகின்றன.
**முதனிலை தேர்வு (Preliminary Examination) கொள்குறி வகைத் (புலனறிவு) தேர்வாக நடத்தப்படுகிறது.
**முதனிலையில் தேறியவர்கள் இரண்டாம் நிலை முக்கியத் தேர்வுக்கு (Main Examination) அனுமதிக்கப்படுகின்றனர்.
**இரண்டாம் நிலையில் (முக்கியத் தேர்வில்) தேறியவர்கள் மூன்றாவது தேர்வான நேர்காணல் தேர்வுக்கு (Personality Test) [[புது தில்லி|புது தில்லிக்கு]] அழைக்கப்படுகின்றனர்.
 
*முக்கியத் தேர்வில் தேர்வு எழுதுபவருக்கு கட்டாயப் பாடங்களான பொதுக்கல்வி, கட்டுரை மற்றும் கட்டாய மொழித் தாள் மற்றும் ஆங்கிலத் தாள் இவைகளைத்இவற்றைத் தவிர வேறு இரண்டு விருப்பப் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்துசெய்ய கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகின்றதுவேண்டும்.
**முதல் நிலையில் கொள்குறி வகைத் (புலனறிவு) தேர்வாகவும் அதுவே முதனிலைத் தேர்வாக நடத்தப்பெறுகின்றன.
**முதனிலையில் தேறியவர்கள் இரண்டாம் நிலை முக்கியத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
**இரண்டாம் நிலையில் (முக்கியத் தேர்வில்) தேறியவர்கள் மூன்றாவது தேர்வான நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர்.
 
*முக்கியத் தேர்வில் தேர்வு எழுதுபவருக்கு கட்டாயப் பாடங்களான பொதுக்கல்வி, கட்டுரை மற்றும் கட்டாய மொழித் தாள் மற்றும் ஆங்கிலத் தாள் இவைகளைத் தவிர வேறு இரண்டு விருப்பப் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகின்றது.
 
===தேர்வு நடைமுறை===
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_காவல்_பணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது