றுப்உல் காலீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''ரப் அல் காலி''' ({{lang-ar|الربع الخالي}}) என்பது உலகத்தின் மிகப் பெரிய [[ப...
 
No edit summary
வரிசை 1:
[[File:Empty quarter Arabia.PNG|thumb|அரேபியத் தீவக்குறையில் ரப் அல் காலி பாலைவனத்தின் அமைவிடம்.]]
[[File:Rub al Khali 002.JPG|thumb|ரப் அல் காலி பாலைவனத்திலுள்ள மணல் மேடுகள்.]]
 
'''ரப் அல் காலி''' ({{lang-ar|الربع الخالي}}) என்பது உலகத்தின் மிகப் பெரிய [[பாலைவனம்|பாலைவனங்களுள்]] ஒன்று. இது [[சவூதி அரேபியா]], [[ஓமான்]], [[ஐக்கிய அரபு அமீரகம்]], [[யேமன்]] ஆகிய நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கியதாக அரேபியத் தீவக்குறையின் தெற்கு நோக்கிய மூன்றில் ஒரு பகுதியை மூடியுள்ளது. [[நெடுங்கோடு]]கள் 44°30′ −56°30′E க்கும், [[அகலக்கோடு]]கள் 16°30′ −23°00′N க்கும் இடையில் அமைந்துள்ள இப்பாலைவனம் 650,000 [[சதுர கிலோமீட்டர்]]கள் (250,000 [[சதுர மைல்]]கள்) பரப்பளவைத் தன்னுள் அடக்கியுள்ளது. இது [[நெதர்லாந்து]], [[பெல்சியம்]], [[பிரான்சு]] ஆகிய மூன் று நாடுகளும் சேர்ந்த நிலப்பகுதியின் பரப்பளவிலும் கூடுதலானதாகும். அமெரிக்காவின் [[டெக்சாசு]] மாநிலத்தின் பரப்பளவுக்கு இப்பாலைவனம் ஏறத்தாழச் சமமானது.
 
"https://ta.wikipedia.org/wiki/றுப்உல்_காலீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது