சேக் சயித் பின் சுல்தான் அல் நகியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32:
| place of burial = [[சேக் சயத் மசூதி|சேக் சயத் பெரிய மசூதி]], அபுதாபி
|}}
[[Image:Sheikh Zayed Artwork.jpg|thumb|right|200px225px|துபாய் "பார்சுமான் மையத்தில்" காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சேக் சயத் வல்லூறுடன் இருப்பதைக் காட்டும் ஓவியம்]]
 
'''சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான்''' ({{lang-ar|زايد بن سلطان آل نهيان}})‎, (1918 — [[2 நவம்பர்]] [[2004]]) அபுதாபி அமீரகத்தின் முன்னாள் ஆட்சியாளரும், [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தின்]] சனாதிபதியும் ஆவார். 1971 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் உருவானதிலிருந்து, 30 ஆண்டுகாலம் அதன் சனாதிபதியாகப் பணியாற்றினார். ஏழு தனித்தனியான அமீரகங்களை இணைத்து ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்குவதில் இவரது பங்கு காரணமாக இவர் அந்நாட்டின் சிற்பி என அழைக்கப்படுகிறார்.