சேக் சயித் பின் சுல்தான் அல் நகியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 51:
 
==இறுதிக் காலம்==
1999 ஆம் ஆண்டில், சில சோதனைகளுக்காக சேக் சயத் [[மருத்துவமனை]]யில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஐக்கிய அரபு அமீரக மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்து, 15 இலட்சம் கையெழுத்துக்களுடன் கூடிய கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பினர். 2002000 ஆவது ஆண்டில் [[சிறுநீரக மாற்றுச் சிகிச்சை]]க்காக [[ஐக்கிய அமெரிக்கா]]வில் உள்ள [[கிளீவ்லாந்து கிளினிக்]] என்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
2004 நவம்பர் 2 ஆம் தேதி சேக் சயத் இறந்துவிட்டதாக [[அபுதாபி தொலைக் காட்சி]] அறிவிப்பு வெளியிட்டது. இறக்கும்போது அவருக்கு 86 வயது. அவரது உடல் அபுதாபியில் உள்ள சேக் சயத் பெரிய மசூதியின் முற்றத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சேக் சயத்தைத் தொடர்ந்து அவரது மூத்த மகனான [[சேக் கலீபா பின் சயத் அல் நகியான்]] அபுதாபியின் ஆட்சியாளராகவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் சனாதிபதியாகவும் தெரிவுசெய்யப்பட்டார். அபுதாபி அமீரகத்தின் [[முடிக்குரிய இளவரசர்|முடிக்குரிய இளவரசராக]] அறிவிக்கப்பட்டிருந்த இவர், 1990 களிலிருந்தே அரசாங்க அலுவல்களில் கூடிய ஈடுபாடு காட்டிவந்தார்.
 
==வெளியிணைப்புக்கள்==
*[http://www.sheikhzayed.com/index_noflash.htm சேக் சயத்தின் இணையதளம்]
*[http://www.cooperativeresearch.org/entity.jsp?entity=zayed_bin_sultan_al_nahyan_1 சயத் பின் சுல்தான் அல் நகியான்]
 
2004 நவம்பர் 2 ஆம் தேதி சேக் சயத் இறந்துவிட்டதாக [[அபுதாபி தொலைக் காட்சி]] அறிவிப்பு வெளியிட்டது. இறக்கும்போது அவருக்கு 86 வயது. அவரது உடல் அபுதாபியில் உள்ள சேக் சயத் பெரிய மசூதியின் முற்றத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சேக் சயத்தைத் தொடர்ந்து அவரது மூத்த மகனான [[சேக் கலீபா பின் சயத் அல் நகியான்]] அபுதாபியின் ஆட்சியாளராகவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் சனாதிபதியாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.
 
[[பகுப்பு:ஐக்கிய அரபு அமீரகம்]]