லுட்விக் மீஸ் வான் டெர் ரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி link fix
வரிசை 3:
'''லுட்விக் மீஸ் வான் டெர் ரோ''' (இயற்பெயர்: ''மரியா லுட்விக் மைக்கேல் மீஸ்'') (மார்ச் 27, 1886 - ஆகஸ்ட் 17, 1969) ஒரு [[கட்டிடக் கலைஞர்|கட்டிடக் கலைஞராவார்]]. இவர் [[ஜெர்மனி|ஜெர்மனியில்]] பிறந்தவர்.
 
இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கட்டிடக்கலைஞர்களுள் ஒருவராக விளங்கினார். நவீன [[கட்டிடக்கலை|கட்டிடக்கலையின்]] முன்னோடிகளுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். [[கண்ணாடி (கட்டிடப் பொருள்)|கண்ணாடி]], [[உருக்கு (கட்டிடப் பொருள்)|உருக்கு]] ஆகிய [[கட்டிடப் பொருள்|கட்டிடப் பொருட்களைப்]] பயன்படுத்தி எளிமையான வடிவங்களைக்கொண்ட கட்டிடங்களை இவர் [[வடிவமைப்பு|வடிவமைத்தார்]]. "குறைவே நிறைவு" (Less is More) என்ற இவரது கூற்று கட்டிடக்கலை உலகில் மிகவும் பிரபலமானது.
 
[[படிமம்:Jfader barca pavillion.jpg|right|thumb|300px|மீளமைக்கப்பட்ட பார்சிலோனா பவிலியன்]]
"https://ta.wikipedia.org/wiki/லுட்விக்_மீஸ்_வான்_டெர்_ரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது