சேக் கலீபா பின் சயத் அல் நகியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox President | name = கலீபா பின் சயத் அல் நகியான் | order = [[ஐக்கிய அரப...
 
No edit summary
வரிசை 11:
| religion = [[சுன்னி]] [[இசுலாம்]]
}}
[[Image:Vladimir Putin in the United Arab Emirates 10 September 2007-5.jpg|thumb|2007 செப்டெம்பர் 10 ஆம் தேதி, அப்போதைய உருசிய சனாதிபதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்த போது சேக் கலீபா பின் சயத் அவருடன் காணப்ப்படுகின்றார்.]]
 
'''சேக் கலீபா பின் சயத் அல் நகியான்''' (), [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தின்]] சனாதிபதியும், அந்நாட்டு அமீரகங்களில் ஒன்றான [[அபுதாபி (அமீரகம்)|அபுதாபி அமீரகத்தின்]] ஆட்சியாளரும் ஆவார். இவரது தந்தையாரும் முன்னாள் சனாதிபதியுமான [[சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான்]] காலமான பின்னர், 2004 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி, இவர் பதவியேற்றார். இரது தந்தையின் முதுமை, உடல்நலக் குறைவு என்பன காரணமாக சேக் கலீபா இதற்கு முன்னர் பல ஆண்டுகளாகவே மேற்படி பதவிகளுக்கு உரிய பணிகளைத் தந்தையின் சார்பில் செய்துவந்தார்.
 
வரிசை 20:
==கொடைகள்==
[[போர்ப்சு சஞ்சிகை]]யின் மதிப்பீடுகளின்படி, சேக் கலீபா உலகின் இரண்டாவது பணக்கார அரசர் ஆவார். இவரது சொத்து 23 [[பில்லியன்]] [[அமெரிக்க டாலர்]]கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 2007 ஏப்ரல் 30 ஆம் தேதி, [[ஜான்சு ஆப்கின்சு மருத்துவமனை]]யின் இதயநரம்பு சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத்தைக் கட்டுவதற்கு நிதி வழங்குவதாக அறிவித்தார். இது அவரது காலஞ்சென்ற தந்தையாரான சேக் சயத்தின் நினைவாக அவரது பெயரில் வழங்கப்பட்டது. இவற்றோடு, [[இதயநரம்பியல்]], [[எயிட்சு]] ஆகிய துறைகள் குறித்த ஆய்வுகளுக்கும் நிதி வழங்கப்பட்டது. பாலசுத்தீனத்தின் காசா பகுதியில், சேக் கலீபா நகரம் என்ற பெயரில் குடியிருப்பு ஒன்றை அமைப்பதற்கும் இவர் நிதி வழங்கியுள்ளார்.
 
==குறிப்புகள்==
<references/>
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/சேக்_கலீபா_பின்_சயத்_அல்_நகியான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது