சேக் கலீபா பின் சயத் அல் நகியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
| religion = [[சுன்னி]] [[இசுலாம்]]
}}
[[Image:Vladimir Putin in the United Arab Emirates 10 September 2007-5.jpg|thumb|250px|2007 செப்டெம்பர் 10 ஆம் தேதி, அப்போதைய உருசிய சனாதிபதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்த போது சேக் கலீபா பின் சயத் அவருடன் காணப்ப்படுகின்றார்.]]
'''சேக் கலீபா பின் சயத் அல் நகியான்''' ({{lang-ar|خليفة بن زايد بن سلطان آل نهيان}}), (பிறப்பு: 1948), [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தின்]] சனாதிபதியும், அந்நாட்டு அமீரகங்களில் ஒன்றான [[அபுதாபி (அமீரகம்)|அபுதாபி அமீரகத்தின்]] ஆட்சியாளரும் ஆவார். இவரது தந்தையாரும் முன்னாள் சனாதிபதியுமான [[சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான்]] காலமான பின்னர், 2004 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி, இவர் பதவியேற்றார். இரது தந்தையின் முதுமை, உடல்நலக் குறைவு என்பன காரணமாக சேக் கலீபா இதற்கு முன்னர் பல ஆண்டுகளாகவே மேற்படி பதவிகளுக்கு உரிய பணிகளைத் தந்தையின் சார்பில் செய்துவந்தார்.
 
1971 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகம் நிறுவப்பட்ட பின்னர், சேக் கலீபா, சனாதிபதியான தனது தந்தையின் கீழ் துணைப் பிரதம அமைச்சராகப் பதவியேற்றார். 1976 மே மாதத்தில் இவர் ஐக்கிய அரபு அமீரகப் படைகளின் துணைத் தளபதியாகவும் ஆனார். அத்துடன் ஆற்றல் குறித்த விடயங்களில், செல்வாக்குடைய உயர் பெட்ரோலியம் அவையின் தலைவராகவும் செயலாற்றி வந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சேக்_கலீபா_பின்_சயத்_அல்_நகியான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது