சேக் சயித் பின் சுல்தான் அல் நகியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 37:
 
==பின்னணி==
சேக் சயத், 1922 ஆம் ஆண்டு முதல் 1926 ஆண்டு வரை அபுதாபி அமீரகத்தின் ஆட்சியாளராக இருந்த [[சேக் சுல்தான் பின் சயத் பின் கலீபா அல் நகியான்|சேக் சுல்தான் பின் சயத் பின் கலீபா அல் நகியானின்]] கடைசி மகன். 1855 முதல் 1909 வரை அபுதாபியை ஆண்ட இவரது புகழ் பெற்ற பாட்டனாரான [[சேக் சயத் பின் கலீபா அல் நகியான்|சேக் சயத் பின் கலீபா அல் நகியானின்]] பெயரே இவருக்கு இடப்பட்டது. இவரது தந்தையைத் தொடர்ந்து ஆட்சிபீடம் ஏறிய இவரது மூத்த சகோதரர் [[சேக் சக்புத் பின் சுல்தான் அல் நகியான்]], இரத்தம் சிந்தா அரண்மனைப் புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின் சயத் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். 1971 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் தோற்றுவிக்கப்பட்ட போது, ஒன்றியத்தின் அமீரகங்களின் ஆட்சியாளர்கள் உறுப்பினராகவுள்ள நாட்டின் ஆட்சிக் குழுவினால் சனாதிபதியாக முதன்முதலாகத் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் 1976, 1981, 1986, 1991 ஆகிய ஆண்டுகளிலும் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார். இவர் பொது வாக ஒரு தாராண்மைத் தன்மை கொண்ட தலைவர் எனக் கருத்தப்படுகிறார்.
 
==இயல்புகள்==