சேக் சக்புத் பின் சுல்தான் அல் நகியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சேக் சக்புத் பின் சுல்தான் அல் நகியான்''' (1905–பெப்ரவரி 11, 1989), [[அபுதாபி (அமீரகம்)|அபுதாபி அமீரகத்தின்]] முன்னாள் ஆட்சியாளர் ஆவார். இவர் 1922 ஆம் ஆண்டு முதல் 1926 ஆம் ஆண்டு வரை அபுதாபியின் ஆட்சியாளராக இருந்த [[சேக் சுல்தான் பின் சக்புத் அல் நகியான்|சேக் சுல்தான் பின் சக்புத் அல் நகியானின்]] மூத்த மகன் ஆவார். தந்தை இறந்தபின் ஆட்சியாளரான சேக் சக்புத், அவர் காலத்தில் [[எண்ணெய் வளம்]] மூலம் கிடைக்கத் தொடங்கியிருந்த செல்வத்தை வளர்ச்சிப் பணிகளில் செலவு செய்யத் தயங்கினார். இவ் [[வருமானம்]] நிலையானதாக இருக்குமா என்ற ஐயம் காரணமாக வருமானத்தைச் சேமித்து வைப்பதே உசிதமானது என்று அவர் கருதியதாகச் சொல்லப்படுகின்றது.
 
இவரது இளைய தம்பியான [[சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான்]] வேறு விதமான கருத்தைக் கொண்டிருந்தார். எண்ணெய் வருமானத்தை மூலதனமாகக் கொண்டு நாட்டில் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்கவேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. 1966 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் தேதி, சேக் சக்புத் ஆட்சிப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, சேக் சயத் ஆட்சியாளரானார்.