"வடக்கு வியட்நாம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: io:Nord-Vietnam; cosmetic changes
சி (தானியங்கி இணைப்பு: gl:Vietnam do Norte)
சி (தானியங்கிஇணைப்பு: io:Nord-Vietnam; cosmetic changes)
{{Infobox Former Country
|native_name = Việt Nam Dân Chủ Cộng Hòa
|conventional_long_name = வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு<br />Democratic Republic of Vietnam
|common_name = வடக்கு வியட்நாம்
|continent = moved from Category:Asia to Southeast Asia
|image_map_caption = வடக்கு வியட்நாமின் அமைவு
|capital = [[ஹனோய்]]
|national_anthem = தியேன் கான் கா<br />(இராணுவ அணிவகுப்பு)
|national_motto =
|common_languages = [[வியட்நாமிய மொழி|வியட்நாமியம்]]
வடக்கு வியட்நாம், [[வெயட் கொங்|தெற்கு வியாட்நாமின் விடுதலைக்கான தேசிய முன்னணி]] (வியட் கொங்) ஆகியன இணைந்து [[வியட்நாம் போர்]] எனப்படும் இந்தோ-சீனப் போரை வென்றெடுத்தன. [[1954]] ஆம் ஆண்டில் [[ஜெனீவா]]வில் ஏற்பட்ட தற்காலிக அமைதி உடன்படிக்கையை அடுத்து, வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ''வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு'' அரசு '''வடக்கு வியட்நாம்''' என்ற பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஜெனீவா உடன்படிக்கைக்கு ஏற்ப தெற்கு வியட்நாமிய அரசு ஒன்றுபட்ட பொதுத்தேர்தலில் பங்கு பற்றத் தவறியதை அடுத்து, வியட்நம் [[1975]] ஆம் ஆண்டு வரையில் பிரிந்திருந்தது. அதன் பின்னர் வடக்கு வியட்நாமும் வியட் கொங் படையினரும் இணைந்து [[தெற்கு வியட்நாம்|தெற்கு வியட்நாமை]] தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இரண்டையும் [[வியட்நாம்]] என்ற பெயரில் ஒன்றாக்கி இன்று வரையில் வடக்கில் இருந்ததைப் போல கம்யூனிச ஆட்சி நிலாவி வருகிறது.
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.mtholyoke.edu/acad/intrel/vietdec.htm Declaration of Independence of the Democratic Republic of Vietnam]
 
[[he:צפון וייטנאם]]
[[id:Vietnam Utara]]
[[io:Nord-Vietnam]]
[[it:Vietnam del Nord]]
[[ja:ベトナム民主共和国]]
44,078

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/429066" இருந்து மீள்விக்கப்பட்டது