"அஞ்சல் வரலாறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: [[Image:WallensteinBriefSiegel.jpg|thumb|200px|தபால்தலைகள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முந...)
 
[[Image:WallensteinBriefSiegel.jpg|thumb|200px|தபால்தலைகள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முந்திய (1628) [[கடிதத்தாள்]]. மடிப்பு, முகவரி, முத்திரை, என்பவை காட்டப்பட்டுள்லனகாட்டப்பட்டுள்ளன. கடிதம் மறுபக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.]]
'''அஞ்சல் வரலாறு''' என்பது, [[அஞ்சல் முறைமை]]கள் செயற்படும் முறை குறித்து ஆய்வு செய்தலையும்; அவ் வரலாற்றை விளக்கும் [[கடித உறை]]கள், அஞ்சல் தொடர்பான பிற பொருட்கள் போன்றவற்றைச் சேகரிப்பதையும் குறிக்கும். அஞ்சல்தலை சேகரிப்பாளரும், அஞ்சல்தலை விற்பனையாளரும், அஞ்சல்தலை எலமிடுபவருமான [[ராப்சன் லோவே]] என்பவரே, 1930 ஆம் ஆண்டில் முதன்முதலாக இவ்விடயம் குறித்த ஒழுங்கான ஆய்வொன்றைச் செய்தவர் ஆவார். இவர் அஞ்சல்தலை சேகரிப்பாளரை "அறிவியல் மாணவர்கள்" என்றார். உண்மையில் அவர்கள் "கலைத்துறை மாணவர்கள்" ஆவர்.
 
==சேகரித்தலின் சிறப்புத் துறை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/429112" இருந்து மீள்விக்கப்பட்டது