மிக்கைல் கலாசுனிக்கோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "இரசியா" (using HotCat)
No edit summary
வரிசை 1:
{{Infobox Person
| name = மிக்கைல் டிமோபெய்விச் கலாஷ்நிக்கோவ்
| image = Mikhail_KalashnikovMikhail Kalashnikov - B.jpg
| image_size = 200px
| caption = 1949 ல் மிக்கைல் கலாஷ்நிக்கோவ்
வரிசை 17:
 
== இளமைக்காலம் ==
[[file:Mikhail_Kalashnikov.jpg|thumb|MK]]
[[1938]] ல் [[செஞ்சேனை]]ப் படைப்பிரிவில் கட்டாயமாக சேர்க்கப்பட்டார். அங்கே [[பீரங்கி]] வண்டியின் [[கம்மியர்]] (Mechanic) மற்றும் [[ஒட்டுநர்]] பணியாளராக பணியமர்த்தப்பட்டார். விரைவிலேயே ''டி 34'' பீரங்கிப் படைக்கலனின் ஸ்டிரேயில் உள்ள 24 வது பிரிவுக்கு ''புரோடித் தாக்குதலில்'' ரஷ்யப்படைகள் பின்வாங்குவதற்கு முன் மாற்றப்பட்டார். குறிப்பிடத்தக்கப் பின்னடைவான ''பிரயன்ஸக் தாக்குதலில்'' [[ரஷ்யா|ரஷ்யப்]] படைகள் மிகவும் மோசமான நிலையில் பின் வாங்கின. இந்தத் தாக்குதலே இச்சுடுகலனை உருவாக்கக் காரணமாயிற்று.
 
"https://ta.wikipedia.org/wiki/மிக்கைல்_கலாசுனிக்கோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது