பேலஸ் ஆன் வீல்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி wikify
வரிசை 1:
'''பேலஸ் ஆன் வீல்ஸ்''' (''Palace on Wheels'', சக்கரத்தில் மாளிகை) [[இந்தியன்இந்திய இரயில்வே]]யில் உள்ள நான்கு சொகுசு புகைவண்டிகளில் ஒன்றாகும்.
 
இதுப் [[புது தில்லியில்தில்லி]]யில் இருந்துப் புறப்படுகிறது. இதன் எட்டு பயண நாட்களில், [[ஜெய்ப்பூர்]], [[ஜெய்சால்மீர்]], [[ஜோத்பூர்]], [[சவாய் மதோபூர்]], [[சித்தார்கார்]], [[உதய்பூர், இராஜஸ்தான்|உதய்பூர்]], [[பரத்பூர்]] மற்றும் [[ஆக்ரா]] ஆகிய நகரங்களின் வழியாக செல்கிறது. இது பெரும்பான்மையான பயணம் [[இராஜஸ்தான்]] மாநிலத்தினுள் உள்ளது. பயணத்தின் ஒரு பகுதியாக, முக்கிய சுற்றுலாத் தலங்களான, [[ஹவா மஹால்]] (the''The Palace of Winds'', காற்று மாளிகை), [[இராத்தோம்போர் தேசிய பூங்கா]], [[ஜக் நிவாஸ்]] (ஏரி மாளிகை, ''Lake Palace''), [[ஜக் மந்திர்]] (நகர மாளிகை, ''City Palace''), [[கியோலடியோ தேசிய பூங்கா]] மற்றும் [[தாஜ் மஹால்]] ஆகியவை காண்பிக்கப் படுகின்றன.
 
பேலஸ் ஆன் வீல்ஸ் முழுவதும் குளிர்ப் பதனப் படுத்தப்பட்ட, 14 சொகுசாக அலங்காரப்படுத்தப்பட்ட இரயில்ப் பெட்டிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் முந்தைய இராஜபுதன அரசாங்கத்தின் மாநிலங்களின் பெயரில் அழைக்கப் படுகின்றன. இதில் இரண்டு ''lavish'' உணவகங்கள், "''The Maharaja''" (பேரரசர்) மற்றும் "''The Maharani''" (பேரரசி) என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன்.
 
சில காலங்களுக்கு முன்பு இதில் ெளிநாட்டுவெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் விலை அமெரிக்க டாலர்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.
 
== வெளி இணைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பேலஸ்_ஆன்_வீல்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது