"காரை சுந்தரம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

866 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: கவிஞர் கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை (20.05.1938 - 21.09.2005) பிறப்பு: கள...)
 
சி
கவிஞர் கலாநிதிமுனைவர் '''காரை செ.சுந்தரம்பிள்ளை''' ([[மே 20.05.]], [[1938]] - [[செப்டம்பர் 21.09.]], [[2005]]) ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
பிறப்பு: களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்
[[யாழ்ப்பாண மாவட்டம்]], [[காரைநகர்|காரைநகரின்]] [[களபூமி]] என்ற ஊரில் செல்லர், தங்கம் ஆகியோருக்கு பிறந்த சுந்தரம்பிள்ளை ஆரம்பக் கல்வியை ஊரி காரைநகர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை [[ஊர்காவற்துறை]] புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை [[சுழிபுரம்]] [[விக்டோரியா கல்லூரி, சுழிபுரம்|விக்டோரியா கல்லூரி]]யிலும் பயின்றார்.
 
தந்தை தாய்: செல்லர் தங்கம் தம்பதிகள்
 
ஆரம்பக் கல்வி: யா/ஊரி காரைநகர் த.க. பாடசாலை
 
இடைநிலைக் கல்வி: யா/ புனித அந்தோனியார் கல்லூரி, ஊர்காவற்துறை
 
உயர்நிலைக் கல்வி: யா/விக்ரோரியாக் கல்லூரி, சுழிபுரம்
 
{{cleanup}}
பல்கலைக் கழகக் கல்வி: அக்குவனெஸ் பல்கலைகழக கல்லூரி, கொழும்பு
 
தொழில்த் தகமைகள்: Theacher counsellor, Dip-in-Ed, Dip-in-Drama & Theatre Arts
 
மொழிப்பயிற்ச்சியில்மொழிப்பயிற்சியில் முக்கிய ஆசான்கள்:
 
தமிழ் மொழி: பண்டித வித்வான் க.கி.நடரஜன்
பண்டித வகுப்பு:- வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் [[க. வேந்தனார்]], பண்டிதர் ஆ.பொன்னுத்துரை
இலக்கண இலக்கிய நூல்களை திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ஆழ்மாகப் பயிற்றிவித்தவர் தமிழ்த் தாத்தா [[கந்த முருகேசனார்]]
இலக்கிய ஆர்வத்தை வளர்த்தவர் ஆ.சபாரத்தினம்
 
யா/யாழ் இந்துக் கல்லூரி
 
கல்லூரி அதிபராக: யா/காரைநகர் இந்துக் கல்லூரி
* யா/காரைநகர் இந்துக் கல்லூரி
 
விரிவுரையாளாராக: பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை
* கோப்பாய்பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை (சிரேஸ்ட விரிவுரையாளர் S.L.E.A.S II)
* கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை (சிரேஸ்ட விரிவுரையாளர் S.L.E.A.S II)
 
கலாசாலை அதிபராக: தலைவாக்கெலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை
* கோப்பாய்தலைவாக்கெலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை
* கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை
 
இடைவரவு விரிவுரையாளராக:
* திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (உளவியல்)
 
திறந்தவெளிப்* யாழ் பல்கலைக்கழகம் (உளவியல்நாடகமும் அரங்கியலும்)
* யாழ்ப்பாணக் கல்லூரி (இந்து நாகரிகம்)
யாழ் பல்கலைக்கழகம் (நாடகமும் அரங்கியலும்)
யாழ்ப்பாணக் கல்லூரி (இந்து நாகரிகம்)
 
ஆசிரிய சேவை 37 வருடங்கள். இவற்றுள் 15 வருட கல்வி நிருவாக சேவையும் அடங்கும்.
தமிழ்த்தாத்தா கந்த முருகேசனார்
 
எழுத்துத்துறையில் ஊக்கையவர்கள்ஊக்கியவர்கள்:
அ.செ.முருகானந்தன் (ஈழநாடு)
இரசிகமணி கனக செந்தில்நாதன்
 
நாடக ஆய்வுத்துறையில் வழிகாட்டியோர்:
பேராசிரியர் [[சு. வித்தியானந்தன்]]
பேராசிரியர் [[கா. சிவத்தம்பி]]
 
நடிப்புத்துறையில் பயிற்சியளித்தோர்:
 
1.பாடசாலை மட்டத்தில் ஆசிரியர் எஸ்.பர்னாந்து, ஆ.முருகேசு(தாய் மாமனார்)
ஆசிரியர் எஸ்.பர்னாந்து, ஆ.முருகேசு(தாய் மாமனார்)
 
2.பல்கலைக்கழக மட்டத்தில் தம்மஜாகொட, ஹென்றி ஜெயசேன, பொன்சேகா
தம்மஜாகொட, ஹென்றி ஜெயசேன, பொன்சேகா
 
3.இசை நாடக அனுபவம்பெற உதவியோர் ஆசிரியர் ஆ.முருகேசு, நடிகமணி வி.வி.வைரமுத்து
4.நாட்டுக்கூத்து ஆட்டப் பயிற்சியளித்தவர் அனுமார் ஆண்டி எனப் புகழ்பெற்ற அண்ணாவியார் ஆண்டிஐயா(பெரிய தகப்பனார்)
ஆசிரியர் ஆ.முருகேசு, நடிகமணி வி.வி.வைரமுத்து
4.நாட்டுக்கூத்து ஆட்டப் பயிற்சியளித்தவர்
அனுமார் ஆண்டி எனப் புகழ்பெற்ற அண்ணாவியார் ஆண்டிஐயா(பெரிய தகப்பனார்)
 
பேச்சுத்துரையில் ஊக்கியோர்: எம்.பஸ்தியாம்பிள்ளை, க.கி.நடராஜன்
கவியரங்கம், பட்டிமன்றம் ஏறவைத்தவர்: இரசிகமணி கனக செந்தில்நாதன்
 
நூல்களை வெளியிட்டு மேலும் பிரபலப்படுத்தியவர்: ஒருசாலை மாணவனும், பாரதி பதிப்பக உரிமையாளருமான சங்கர்
ஒருசாலை மாணவனும், பாரதி பதிப்பக உரிமையாளருமான சங்கர்
 
முதலில் ஆடிய நாட்டுக்கூத்து: இரணிய சம்ஹாரம் - 'பாத்திரம்' பிரகலாதன்
முக்கிய கவனம் செலுத்தும் துறைகள்: கவிதை,நாடக ஆய்வு, இசை நாடகம், நாட்டுக்கூத்து, சொற்பொழிவு
 
==எழுதிவெளியிட்ட நூல்கள்:==
 
;கவிதை நூல்கள்:
 
*தேனாறு (1968) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது
*சங்கிலியம் (1970) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது
*தவம் (1971)
*உறவும் துறவும் (1985)
*பாதை மாறியபோது (1986)
*காவேரி (1993)
 
;ஆய்வு நூல்கள்:
 
*ஈழத்து இசை நாடக வரலாறு (1990) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது
*இந்து நாகரிகத்திற்கலை (1994) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது
*நடிகமணி வி.வி.வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும் (1996) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது
*சிங்கள பாரம்பரிய அரங்கம் (1997)
*ஈழத்து மலையகக் கூத்துக்கள் (2006)- இறுதியாக எழுதிய நூல்
 
ஏனைய பரிசுகள்:
அகில இலங்கைரீதியாக நடைபெற்ற போட்டிகள்
 
ஏனைய==பெற்ற பரிசுகள்:==
*அகில இலங்கைரீதியாக நடைபெற்ற போட்டிகள்
1. பதுளை பாரதி கல்லூரி நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசும் தங்கப் பதக்கமும்
2. யாழ் மாநகரசபை நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு
இது தவிர யாழ் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரிக் கீதமும் இவரால் ஆக்கப்பட்டதென்பதுவும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
 
==மேடையேற்றிய முக்கிய நாடகங்கள்:==
 
*சமூக நாடகங்கள்: தரகர் தம்பர், தம்பி படிக்கிறான், வாழ்வும் தாழ்வும், சினிமா மோகம், சித்திரமே சித்திரமே
 
*இதிகாச புராண நாடகங்கள்: பக்த நந்தனார், கர்ணன், சகுந்தலை, தயமந்தி, வில்லொடித்த விதுரன், சிற்பியின் காதல்
சமூக நாடகங்கள்: தரகர் தம்பர், தம்பி படிக்கிறான், வாழ்வும் தாழ்வும், சினிமா மோகம், சித்திரமே சித்திரமே
 
*ஆட்ட நாட்டுக் கூத்துக்கள்: பாஞ்சாலி சபதம், மூவிராசாக்கள், மித்தா மாணிக்கமா, காமன் கூத்து
இதிகாச புராண நாடகங்கள்: பக்த நந்தனார், கர்ணன், சகுந்தலை, தயமந்தி, வில்லொடித்த விதுரன், சிற்பியின் காதல்
 
*சிறுவர் நாடகங்கள்: மூத்தோர் சொல் வார்த்தை அமுதம், பாவம் நரியார்
ஆட்ட நாட்டுக் கூத்துக்கள்: பாஞ்சாலி சபதம், மூவிராசாக்கள், மித்தா மாணிக்கமா, காமன் கூத்து
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
சிறுவர் நாடகங்கள்: மூத்தோர் சொல் வார்த்தை அமுதம், பாவம் நரியார்
[[பகுப்பு:ஈழத்துக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து நாடகாசிரியர்கள்]]
1,18,630

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/429724" இருந்து மீள்விக்கப்பட்டது