ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: uk:Острови Ашмор і Картьє
சி தானியங்கிஇணைப்பு: fa:جزیره‌های آشمور و کارتیر; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:AshmoreandCartierIslands.png|thumb|ஆஷ்மோர் மற்றும் கார்ட்டியர் தீவுகள்]]
[[Imageபடிமம்:Hibernia Reef.png|thumb|right|ஹைபேர்ணியா கற்பாறை]]
[[Imageபடிமம்:Ashmore Reef2.png|thumb|ஆஷ்மோர் கற்பாறை]]
'''ஆஷ்மோர் மற்று கார்ட்டியர் தீவுகளின் பிரதேசம்''' (''Territory of Ashmore and Cartier Islands'') என்பது [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] அமைந்துள்ள இரண்டு சிறிய மக்களற்ற வெப்ப-வலயத் [[தீவு]]க் கூட்டம் ஆகும். [[ஆஸ்திரேலியா]]வினால் நிருவகிக்கப்படும் இப்பிரதேசம் ஆஸ்திரேலியாவின் வட-மேற்கேயும், [[இந்தோனீசியா]]வின் [[ரோட் தீவு (இந்தோனீசியா)|ரோட்டி]] தீவின் தெற்கேயும் அமைந்துள்ளன.
 
== புவியியல் ==
இப்பிரதேசம் ஆஷ்மோர் கற்பாறை (Ashmore Reef), ([[கிழக்குத் தீவு (ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள்)|கிழக்கு]] குறுந்தீவுகள்) மற்றும் [[கார்ட்டியர் தீவுகள்|கார்ட்டியர் தீவு]] (70 கிமீ கிழக்கே) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாறைகள் மற்றும் குடாக்களிடையே 199.45 [[கிமீ]]² பரப்பளவையும், வெற்று நிலம் 114,400 மீ² பரப்பளவையும் கொண்டுள்ளது. 74.1 கிமீ நீள கடற்கரையைக் கொண்டிருந்தாலும் இங்கு [[துறைமுகம்|துறைமுகங்கள்]] எதுவும் இல்லை. ஆஷ்மோர் கற்பாறைக்கு 42 கிமீ தூரத்தில் உள்ள [[ஹைபேர்ணியா கற்பாறை]] இப்பிரதேசத்தில் அடங்கவில்லை.
 
== அரசாங்கம் ==
இப்பிரதேசம் [[ஆஸ்திரேலியா]]வின் [[கான்பரா]]வில் இருந்து சட்டமா அதிபர் திணக்களத்தினால் நிர்வாகிக்கப்படுகிறது<ref name="AussieAG">[http://www.ag.gov.au/territories Territories of Australia]</ref>. இதன் பாதுகாப்பு ஆஸ்திரேலியாவின் பொறுப்பில் உள்ளது. ஆஸ்திரேலியக் கடற்படை, மற்றும் வான்படை இங்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ளும்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.ga.gov.au/education/facts/dimensions/externalterr/ashmore.htm ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள்]
 
வரிசை 30:
[[es:Islas Ashmore y Cartier]]
[[et:Ashmore ja Cartier]]
[[fa:جزیره‌های آشمور و کارتیر]]
[[fi:Ashmore- ja Cartiersaaret]]
[[fr:Îles Ashmore et Cartier]]
"https://ta.wikipedia.org/wiki/ஆஷ்மோர்_கார்ட்டியர்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது