பாவலர் சரித்திர தீபகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''பாவலர் சரித்திர தீபகம்''' என்பது [[தமிழ் மொழி]]யில் எழுதப்பட்ட தமிழ்ப் புலவர் [[வரலாறு|வரலாற்று]]த் தொகுப்பு நூல் ஆகும். The Galaxy of Tamil Poets என்ற [[ஆங்கிலம்|ஆங்கில]]த் துணைத்தலைப்பு ஒன்றும் இதற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. 1859 ல் [[சைமன் காசிச்செட்டி]] என்பரால் எழுதி வெளியிடப்பட்ட [[தமிழ் புளூட்டாக்]] என்னும் நூலினைத் தழுவி எழுதப்பட்டதே இந்த நூல். தமிழ் மொழியில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் புலவர் வரலாற்று நூல் இதுவே. இது [[யாழ்ப்பாணம்]], [[மானிப்பாய்|மானிப்பா]]யிலிருந்த "ஸ்ட்ரோங் அண்ட் அஸ்பரிஅஷ்பரி" (''Strong and Ashbury Printers'') அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்டு 18881886 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
 
==பின்னணி==
"https://ta.wikipedia.org/wiki/பாவலர்_சரித்திர_தீபகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது