இராசாராம் மோகன் ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி 59.92.122.166 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 430312 இல்லாது செய்யப்பட்டது |
||
வரிசை 1:
[[படிமம்:Raja Ram Mohan Roy.jpg|right|thumb|225px|இராசாராம் மோகன்ராய்]]
'''இராசாராம் மோகன்ராய்''' கி.பி. 1772ல் பிறந்தார். வங்காளத்திலுள்ள வசதி படைத்த வைதிக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். [[பிரம்ம சமாஜம்|பிரம்ம சமாஜத்தை]] நிறுவியவர் இராசாராம் மோகன் ராய் ஆவார். இவரைப் புதிய இந்தியாவை நிறுவியர் என்றும், புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என்றும் கூறுவர். பிரம்மசமாஜம் கி.பி. 1828ல் நிறுவப்பட்டது. இதுவே முதல் சீர்திருத்த இயக்கமாகும்.
|