எஸ். வரலட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சிNo edit summary
வரிசை 16:
 
== வாழ்க்கை வரலாறு==
வரலட்சுமி [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவில்]] உள்ள ஜக்கம்பேட்டையில் பிறந்தவர்.சிறுவயதிலிலேயே பாலயோகினி என்ற திரைப்படத்தில் நடிக்க துவங்கினார்.எஸ். வரலட்சுமி 1938-ம் ஆண்டு [[கே. சுப்பிரமணியம்]] (நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த "[[சேவாசதனம்]]' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தெலுங்கில் [[நாகேஸ்வரராவ்]] உடன் "பால்ராஜ்' படத்தில் அறிமுகமானார். [[ஏவிஎம்]]-ன் "ஜீவிதம்' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான [[ஏ.எல். சீனிவாசன்|ஏ.எல். சீனிவாசனை]] திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு முருகன் மற்றும் நளினி என இரு குழந்தைகள் உள்ளனர். ஒரு பேரனும் ஒரு பேத்தியும் உள்ளனர். திருமணத்திற்கு பின்னரும் தமிழ்,தெலுங்கு திரைப்படங்களில் வயதான வேடங்களில் நடித்து வந்தார்.
 
தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரிசை 32:
குறிப்பு: இந்தப் பட்டியல் முழுமையானது அல்ல.
===நடிகை===
# Gunaகுணா, 1992, as Mannonmani
# அடுத்த வாரிசு
# Adutha Vaarisu
# கனகதாரா (தெலு)
# Kanakathara
# கோடாரிகம் (தெலு)
# Kodarikam
# லாயர் சுகாசினி (தெலு)
# Lawyer Suhasini
# மாமாகாரம் (தெலு)
# Mamakaaram
# சதி துளசி (தெலு)
# Sathi Thulasi
# டிங்கு ரங்கு (தெலு)
# Tingu Rangu
# வய்யாரி பாமா (தெலு)
# Vayyari Bhama
# நத்தையில் முத்து,1973,
# Nathayil Muthu, 1973, as Varadhachari's Wife
# [[Balaபால Bharatam]]பாரதம், 1972, as Gandhari(தெலு)
# பொம்ம பொருசா, 1971, (தெலு)
# Bomma Borusa, 1971, as Parvathamma
# பிரேம் நகர், 1971,(தெலு)
# [[Prem Nagar]], 1971
# ஆதர்ச குடும்பம், 1969 (தெலு)
# Aadarsa Kutumbam, 1969
# ஆபூர்வ பிறவிகள், 1967
# Apoorva Piravaigal, 1967
# Bhamaபாமா Vijayamவிஜயம், 1967
# சத்ய அரிச்சந்திரா, 1965
# [[Satya Harishchandra]], 1965
# பவ்ரு வாகனா,
# Bavru Vahana, Tamil
# லவ குச, 1963,
# [[Babruvahana]], 1964, as Chitrangada
# ஸ்ரீ கிருஷ்ணார்ச்சுன யுத்தம், 1963 (தெலு)
# [[Lava Kusha]], 1963, as Bhoodevi
# மகாமந்திரி திம்மரசு, 1962 (தெலு)
# [[Sri Krishnarjuna Yudham]], 1963 as Rukmini
# ஸ்ரீ வெங்கடேசுவர மகாத்மியம், 1960 (தெலு)
# [[Mahamantri Timmarusu (film)|Mahamantri Timmarusu|]], 1962
# மாங்கல்ய பலம், 1958
# Sri Venkateswara Mahatmyam, 1960
# சக்கரவர்த்தி திருமகள்,1957
# [[Mangalya Balam]], 1958
# சதி சாவித்திரி, 1957,
# Chakravarthi Thirumagal, 1957
# எதிர்பாராதது, 1954,
# [[Sati Savitri, 1957, as Savitri # Kanakatara]], 1956
# சதி சக்குபாய், 1954,
# Ethirparadathu, 1954, as Nalini
# சுவப்னசுந்தரி, 1950
# [[Sati Sakkubai]], 1954, as Sakkubai
# வாலி சுக்ரீவா, 1950 (தெலு)
# Swapna Sundari, 1950
# ஜீவிதம், 1949, (தெலு)
# Vali Sugriva, 1950
# பாலராஜூ, 1948 (தெலு)
# Jeevitham, 1949, as Lakshmi
# சேவா சதன், 1938
# [[Balaraju]], 1948
# பாலயோகினி, 1936 (தெலு)
# [[Palnati Yudham]], 1947, as Maanchala
# வீரபாண்டிய கட்டபொம்மன்
# Mayalokam, 1945
# கந்தன் கருணை
# [[Raitu Bidda]], 1939, as Beggar Girl
# ராஜராஜ சோழன்
# Seva Sadan, 1938
# பூவா தலையா
# Balayogini, 1936
# சவாலே சமாளி
# நினைத்ததை முடிப்பவன்
# நீதிக்குத் தலைவணங்கு
 
===பாடகி===
# Gunaகுணா, 1992
# Kandanகந்தன் Karunaiகருணை, 1967
# வீரபாண்டிய கட்டபொம்மன், 1959
# Satya Harishchandra, 1965
 
# Mahamantri Timmarasu, 1962
# Veerapandiya Kattabomman, 1959
# Sati Sakkubai, 1954
# Swapna Sundari, 1950
# Jeevitham, 1949
# Balaraju, 1948
# Palnati Yudham, 1947
# Mayalokam, 1945
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._வரலட்சுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது