"காரை சுந்தரம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொழில்த் தகமைகள்: Theacher counsellor, Dip-in-Ed, Dip-in-Drama & Theatre Arts
 
;மொழிப்பயிற்சியில் முக்கிய ஆசான்கள்:
 
தமிழ் மொழி: பண்டித வித்வான் க.கி.நடரஜன்
சிங்கள மொழி: அடிபடைச் சிங்களம் வண. மகாநாம தேரர் (ஹெம்மாதகம)
 
;தொழில் விபரம்:
 
ஆசிரியராக:(ஜூலை 1960 இல் இருந்து)
முதலில் நடித்த சமூக நாடகம்: பராசக்தி - 'பாத்திரம்' கல்யாணி
 
;முதலில் பிரசுரமான கவிதை: புகைவண்டி - வெளிவந்த பத்திரிகை பூஞ்சோலை, சென்னை. இப் பத்திரிகையின் ஆசிரியர் அழ வள்ளியப்பா.
இதனைத் தொடர்ந்து 'பூஞ்சோலை'யிலும் 'கண்ணன்' எனும் சிறுவர் சஞ்சிகையிலும் பல கவிதைகள் வெளிவரத்தொடங்கின.
 
ஈடுபாடுள்ள துறைகள்:கவிதை, கட்டுரை, நாடகம், நாடக ஆய்வு, விமர்சனம், நாடகத் தயாரிப்பு, சொற்பொழிவு
 
;முக்கிய கவனம் செலுத்தும் துறைகள்: கவிதை,நாடக ஆய்வு, இசை நாடகம், நாட்டுக்கூத்து, சொற்பொழிவு
 
==எழுதிவெளியிட்ட நூல்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/430980" இருந்து மீள்விக்கப்பட்டது