"காரை சுந்தரம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
;திரு கோ.சி.வேலாயுதம் (முன்னாள் கல்விப்பணிப்பாளர்): அகிம்சைவழி அரசியல்வாதி. இலங்கை தமிழரசுக் கட்சியின் நெருங்கிய தொடர்பாளன். யாழ்ப்பாண மாநகரசபைக் கீதம் தந்த கவிக்குயில்.சிலப்பதிகார மாநாட்டில் கவிதைக்குப் பரிசுபெற்ற இருவரில் ஒருவர். புகழேணியின் உச்சிக்கே சென்ற மிச்சிடும் மேதை.
 
;பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை (யாழ் பல்கலைக் கழகம்): மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், கூத்து, நாடக நடிகர், நாடக இயக்குனர், ஆய்வாளர் எனப் பலந்ப்லைகளில்பலநிலைகளில் தன்னை மிகச் சிறப்பாக இனங்காட்டிய கலாநிதி காரை சுந்தரம்பிள்ளையின் கலை இலக்கியப் பணி விதந்து பாராட்டத்தக்கது.
 
;கவிஞர் வி.கந்தவனம்: திரு சுந்தரம்பிள்ளையின் கவிதைகளை எல்லாப் பத்திரிகைகளும் விரும்பி ஏற்கின்றன. சமூக சீர்திருத்தக் கருத்துக்களை இவரது கவிதைகள் பெரிதும் கொண்டிருக்கக் காணலாம்.சமூக சீர்திருத்த இயக்கங்களில் நல்ல ஈடுபாடுகொண்ட இவர் ஒரு நகைச்சுவப் பேச்சாளருமாவர். நல்ல தமிழ் அன்பர்; சிறந்த பண்பாளர்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/431008" இருந்து மீள்விக்கப்பட்டது