"காரை சுந்தரம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

;திரு ப.சிவானந்த சர்மா (கோப்பாய் சிவம்): கவிஞர் காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்கள் பலவிதங்களில் எனக்கு ஆதர்ஸ புருஷராகத் திகந்தவர். முதலில் என்னால் எட்டப்படவே முடியாதவர் என நான் அண்ணாந்து பார்த்த அவர் பின்னர் எனது மிக நெருங்கிய நண்பர் என்று கூறக்கூடிய அளவுக்கு மிகவும் எளிமையும், அன்பும், பண்பும் வாய்ந்தவராக என்னோடு பழகியபோது நான் அடைந்த வியப்பும், பெருமையும், மகிழ்ச்சியும் இங்கு வார்த்தைகளில் அடக்கிவிட முடியாதவை.
 
;கலாபூஷணம் முல்லைமணி வே.சுப்பிரமணியம்: கலாநிதி காரை சுந்தரம்பிள்ளை அவர்களை நேரடியாகச் சந்தித்துப் பழகுவதற்குச் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே அவரது கவிதைகளால் ஈர்க்கப்பட்டவன் நான். கவியரங்குகளில் அவர் வாசித்த கவிதைகள், அவரது கதிதைகவிதை ஆற்றலையும் மிக லாவகமாக, சுவையாக அவற்றை அரங்கில் சமர்ப்பித்த பாங்கினையும் வெளிப்படுத்தின. ஒட்டிசுட்டான் பாரதி விழாக் கவியரங்கில் கற்றோர் மாத்திரமன்றிச் சாதாரண மக்களும் அவரது கவிதைப் பாணியினால் ஈர்க்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
 
;கவிஞர் இ.நாகராஜன்:
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/431010" இருந்து மீள்விக்கப்பட்டது