நான்முக முக்கோணகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிமாற்றல்: bg:Четиристен; cosmetic changes
சி (தானியங்கிஇணைப்பு: li:Veervlak)
சி (தானியங்கிமாற்றல்: bg:Четиристен; cosmetic changes)
'''நான்முக முக்கோணகம்''' என்பது நான்கு சமபக்க [[முக்கோணம்|முக்கோணங்களால]]் அடைபடும் ஒரு திண்ம வடிவு. ஒரு சீரான [[பல்கோணம்|பல்கோண]] வடிவத்தால் மிகக்குறைந்த எண்ணிக்கையில் பயன்படுத்தி ஒரு திண்ம வடிவம் பெறுவது இதுவே. எப்படி ஒரு சமதள பரப்பை அடைக்க, மிகக் குறைந்த எண்ணிக்கையாக மூன்றே மூன்று நேர்க்கோடுகள்தாம் தேவையோ, அதே போல ஒரு முப்பரிமாண (முத்திரட்சியான) திண்ம வடிவை அடைக்க மிகக்குறைந்த எண்ணிக்கையாக நான்கே நான்கு முக்கோணங்களே போதும்.
 
== நான்முக முக்கோணகத்தை எப்படிச் செய்வது? ==
ஒரு அட்டைத்தாளில் கீழ்க்கண்டவாறு படம் வரைந்து முக்கோணப் பக்கங்களின் ஒர்ரத்தில் மடித்து நான்முக முக்கோணகத்தைச் செய்யலாம்.
[[படிமம்:Tetrahedron flat.svg|left|120px]]
[[ar:رباعي سطوح]]
[[az:Tetraedr]]
[[bg:ТетраедърЧетиристен]]
[[bn:চতুস্তলক]]
[[ca:Tetràedre]]
44,417

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/431370" இருந்து மீள்விக்கப்பட்டது