ஒலி முழக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
நல்ல கட்டுரை, பகுப்பு மற்றும் விக்கியிடையிணைப்பு சேருங்கள்
வரிசை 9:
 
ஒரு பொருள் வளியில் அசையும் போது அது தன் முன்னாலும் பின்னாலும் அமுக்க அலைகளை தோற்றுவிக்கிறது. இவ்வலைத்தோற்றமானது படகொன்று நீரில் செல்லும்போது தோன்றும் அலைவடிவத்தை ஒத்திருக்கும். இவ்வலைகள் ஒலியின் வேகத்தில் பயணம் செய்கின்றன. பறக்கும் பொருளின் வேகம் அதிகரிக்கும்போது, இவ்வமுக்க அலைகள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமுறுகின்றன. இவ்வாறு நெருக்கமுற்ற அமுக்க அலைகள் தம்மிடையே ஒன்றுடன் ஒன்று மேற்பொருந்தும்போது [[பரிவு]] உருவாகி ஒரு தனித்த அதிர்வலை ஒலியின் வேகத்தில் உருவாக்கம்பெறுகிறது. இந்த உச்ச வேகம், '''Mach 1''' என்று அறியப்படுகிறது. இவ்வதிர்வலையின் வேகம் கடல்மட்டத்தில் ஏறத்தாழ 1225 கிலோமீற்ற/மணித்தியாலம் ஆக இருக்கும்.
 
[[பகுப்பு:ஒலியியல்]]
[[en:Sonic boom]]
"https://ta.wikipedia.org/wiki/ஒலி_முழக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது