தலைப்புப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
சிலவகையான நூல்களில் நூலின் அட்டைகளில் தரப்படும் தகவல்களிலும் குறைந்த தகவல்களே தலைப்புப் பக்கத்தில் இடம்பெறுவது உண்டு. இதனால் அவ்வாறான நூல்களில் தலைப்புப் பக்கங்களில் பயன்பாடு குறைவாகவே உள்ளது எனவே சில நூல் பதிப்பகங்கள் இவ்வாறான நூல்களில் தலைப்புப் பக்கங்களை நீக்கிவிடுவது உண்டு.
 
==தலைப்புப் பக்கங்களின் அமைப்பு==
==இவற்றையும் பார்க்கவும்==
முற்காலத்தில் தலைப்புப் பக்கங்கள் மிகவும் நுணுக்கமான அலங்கார வேலைப்பாடுகளுடன் அல்லது படங்களுடன் அமைவது உண்டு. இத்தகைய பக்கங்களில் எழுத்துக்களுக்காக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருக்கும். இப்பகுதி அழகூட்டல் வேலைப்பாடுகளிடையே [[வட்டம்]], [[நீள்வட்டம்]] முதலிய பல்வேறு வடிவங்களிலான ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியாக இருப்பதும் உண்டு. எனினும் தற்காலத்தில் தலைப்புப் பக்கங்கள் எழுத்துக்களை மட்டும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இவ்வெழுத்துக்கள் முழுப்பக்கத்தையும் அடக்கும்படி அமைந்திருக்கும். பக்கத்தின் மேற்பகுதியில் முதன்மைத் தலைப்பு அச்சிடப்பட்டிருக்கும். அதற்குக் கீழே துணைத்தலைப்புக்கள் அல்லது விளக்கங்கள் இருப்பின் அவை இடம்பெறும். அவற்றுக்குக் கீழ் ஏறத்தாழப் பக்கத்தின் நடுப் பகுதியில் ஆக்குனரின் அல்லது ஆக்குனர்களின் பெயர் கொடுக்கப்படும். [[தொகுப்பு நூல்]]களில் அல்லது [[தொடர் நூல்]]களில் இவ்விடத்தில் பதிப்பாசிரியரின் பெயரே காணப்படும். ஆக்குனரின் பெயருடன் அவருடைய [[கல்வித் தகைமை]]கள், அவருடைய பதவி போன்ற விபரங்களும் இடம்பெறுவது உண்டு. பக்கத்தின் கீழ்ப் பகுதியில் நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தின் பெயரும், சில வேளைகளில் முகவரி போன்ற விபரங்களும் இடம்பெறும். இதற்குச் சற்றுக் கீழ் பதிப்பித்த ஆண்டு அச்சிடப்படுவது உண்டு.
*[[நூல் வடிவமைப்பு]]
 
தற்காலத்தில் தலைப்==வெளியிணைப்புகள்==
* [http://special.lib.gla.ac.uk/exhibns/month/june2006.html கிளாசுக்கோ பல்கலைக்கழக நூலகம், சிறப்புச் சேகரிப்புகள் பிரிவு, இம்மாத நூல்]
* [http://www.swaen.com/archive-thumbnail-catalogue.php?categories=204 தலைப்புப் பக்கப் படங்களின் தொகுப்பு]
"https://ta.wikipedia.org/wiki/தலைப்புப்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது