தலைப்புப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
தலைப்புப் பக்கத்தில் உள்ளடங்கும் மேற்குறித்த கூறுகளின் முக்கியத்துவத்தைப் பொறுத்து, எழுத்துக்களி.ன் அளவு, அவற்றின் தடிப்பு என்பவை தெரிவு செய்யப்படும். பொதுவாக முதன்மைத் தலைப்புக்குப் பெரிய எழுத்துக்களைப் பயன்படுத்துவர். அதற்கு அடுத்தபடியான பெரிய எழுத்துக்கள் ஆக்குனரின் பெயருக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும். பதிப்பகத்தின் பெயரும் தெளிவாக அமையக்கூடிய வகையில் எழுத்தின் அளவும், தடிப்பும் தெரிவு செய்யப்படும்.
 
==தமிழ் நூல்கள்==
[[படிமம்:YVK-Title_Page.jpg|thumb|200px|க.வேலுப்பிள்ளை என்பவர் எழுதி, 1918 ஆம் ஆண்டில் வெளியிட்ட யாழ்ப்பாண வைபவ கௌமுதி என்னும் நூலின் தலைப்புப் பக்கம்.]]
இன்றைய தமிழ் நூல்கள் அனைத்துலக வழிமுறைகளைப் பின்பற்றியே பதிப்பிக்கப் படுவதனால் பிற மொழி நூல்களைப்போலவே தமிழ் நூல்களின் தலைப்புப் பக்கங்களும் அமைகின்றன. எனினும் 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பதிப்பிக்கப்பட்ட நூல்கள் சிலவற்றிலுள்ள தலைப்புப் பக்கங்களின் அமைப்பும், எழுதப்பட்டுள்ள முறைகளும் கவனிக்கத்தக்கவை.
 
 
 
[[படிமம்:Manaiyadi_Sasthiram-Cover-Title_Pages.jpg|thumb|200px|சென்னையில் வெளியிடப்பட்ட மனையடி சாஸ்திரம் என்னும் தமிழ் நூலின் அட்டையும், தலைப்புப் பக்கமும் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளது. இரண்டிலும் ஏறத்தாழ ஒரே தகவல்களே இருக்கின்றன.]]
 
"https://ta.wikipedia.org/wiki/தலைப்புப்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது