மெலனீசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ace:Melanesia
சி தானியங்கிஇணைப்பு: sl:Melanezija; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Map OC-Melanesia.PNG||thumb|right|300px|மெலனீசியாவின் வரைபடம்]]
'''மெலனீசியா''' (''Melanesia'', [[கிரேக்க மொழி]]யில்: μέλας ''கருப்பு'', νῆσος ''தீவு'') என்பது [[ஓசியானியா]]வின் ஒரு துணைப்பகுதியாக கருதப்படுகிறது. இப்பகுதியானது, மேற்கு [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலின்]] [[மேற்கு]]ப் பகுதியிலிருந்து, [[அரஃபுரா கடல்]] வரையிலும், [[ஆஸ்திரேலியா]]வின் [[வடக்கு]] மற்றும் வடகிழக்காகவும் பரந்து விரிந்துள்ளது.
 
== மக்கள் ==
 
இத்தீவுக்கூட்டத்தின் மூதாதையர்கள் [[பாப்புவா மொழி]] பேசுவோரின் மூதாதையர்களாவர்.
 
== அமைவு ==
 
கீழ்கண்ட தீவுகள் மற்றும் தீவுக்கூட்டங்கள், மெலனீசியாவின் பகுதியாக [[19ம் நூற்றாண்டு|19-ஆம் நூற்றாண்டின்]] தொடக்கத்திலிருந்து கருதப்படுகின்றன.
வரிசை 81:
[[simple:Melanesia]]
[[sk:Melanézia]]
[[sl:Melanezija]]
[[sm:Melanisia]]
[[sr:Меланезија]]
"https://ta.wikipedia.org/wiki/மெலனீசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது