குறைத் தலைப்புப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Book structure}} '''குறைத் தலைப்புப் பக்கம்''' அல்லது '''அரைத் தலைப்புப் ப...
 
No edit summary
வரிசை 1:
{{Book structure}}
'''குறைத் தலைப்புப் பக்கம்''' அல்லது '''அரைத் தலைப்புப் பக்கம்''' என்பது, நூலொன்றின் முன் பகுதியின் ஒரு கூறு ஆகும். இப் பக்கம் இருப்பின் இது, தலைப்புப் பக்கத்துக்கு முன் காணப்படும். இப்பக்கம், நூலின் தலைப்பு, [[ஆக்குனர்]], [[பதிப்பகம்]] போன்ற பல தகவல்களைத் தரும் [[தலைப்புப் பக்கம்|தலைப்புப் பக்கத்தைத்]] போலன்றி, நூலின் தலைப்பை மட்டுமே கொண்டிருக்கும். இன்றும் நூல்கள் குறைத்தலைப்புப் பக்கத்தைக் கொண்டிப்பினும், செலவைக் குறைப்பதற்காகச் சில பதிப்பகங்கள் இப்பக்கத்தைத் தவிர்த்து விடுவதும் உண்டு. இது தலைப்புப் பக்கம் உள்ள விரிப்புக்கு முதல் விரிப்பில் வலப்புறம் அமைவதனால், [[முன்படப்பக்கம்|முன்படப்பக்கத்தைக்]] கொண்டுள்ள நூல்களில் இப் பக்கத்தின் பின்புறத்தில் முன்படப்பக்கம் இருக்கும். முன்படப்பக்கம் இல்லாவிட்டால் பெரும்பாலும் இதன் பின்புறத்தில் எதுவும் இல்லாமல் வெறுமையாகவே காணப்படுவது உண்டு.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[நூல் வடிவமைப்பு]]
 
[[பகுப்பு:நூல் வடிவமைப்பு]]
"https://ta.wikipedia.org/wiki/குறைத்_தலைப்புப்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது