பதிப்பு அறிவித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Book structure}} ஒரு நூல் தொடர்பில் '''பதிப்பு அறிவித்தல்''' என்பது அந்த ...
 
No edit summary
வரிசை 18:
இது, வெளிவரவிருக்கும் நூல்கள் தொடர்பிலான விபரப்பட்டியல் பதிவுகள் ஆகும். இத்தரவுகள், நூலகங்கள் தமக்கு வேண்டிய நூல்களை வாங்குவதற்கும், அவற்றைப் பட்டியலிடுவதற்கும் உதவுகின்றன.
 
===அனைத்துலகத் தரப்பாட்டு நூல் எண் (ஐ.எசு.பி.என்)===
இது நூலுக்குரிய அடையாள எண் ஆகும். பொதுவாக எல்லா நூல் தொடர்பான தரவுத் தளங்களும் நூல்களைத் தேடுவதற்கு இந்த எண்னைப் பயன்படுத்துகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/பதிப்பு_அறிவித்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது