சிறுகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உள்ளிணைப்பு நீக்கம்
No edit summary
வரிசை 1:
'''சிறுகதை''' என்பது சுருக்கமான, கதைகூறும் புனைவுவகை [[உரைநடை]] இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அநுபவத்தை விபரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக [[குறுநாவல்]] மற்றும் [[நாவல்|நாவலை]] விடச் சுருக்கமானதாகும்.
==அறிமுகம்==
[[தமிழ்]] இலக்கியம் தொன்மையான [[இலக்கியம்]] என்றாலும், இச்சிறுகதை இலக்கிய வடிவ வளர்ச்சி் மட்டுமே, உலகதரம் அல்லது உலகின் மற்ற மொழி சிறுகதை இலக்கியங்களுக்கு நிகராக உள்ளது. ஏனைய பிற இலக்கிய வடிவங்கள் தமிழில் பின்தங்கியே உள்ளதென்று, உலக [[ஒப்பியல்]] இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதே சமயத்தில், தமிழின் சிறுகதை வளர்ச்சியைக் கண்டு, உலக ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர்.
 
தமிழின் '''சில சிறந்த, முக்கியமான சிறுகதைகளைப் பற்றி''' இங்கு காண்போம்.
 
==தமிழில், அயல் நாட்டினர் எழுதிய சிறுகதைகள்==
*[[வீரமாமுனிவர்]], பாமரர் படிப்பதற்காக, [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] மொழியிலிருந்து மொழிப்பெயர்த்து, 18 ஆம் நூற்றாண்டில் எழுதிய "[[பரமார்த்த குருவின் கதை]]".
 
*[[இஸ்லாமிய மதம்|இஃசுலாமிய]] மதத்தின் சூபிகள் என்பவர், [[சித்தர்|சித்தர்களோடு]] ஒப்பிட்டுப் பேசப்படுபவர்கள். அவர்கள் கூறியக் கதைகளுள் ஒன்று. - '[[சூபிக் கதை]]'
=வெளி இணைப்புகள்=
 
* [http://jeyamohan.in/?p=336 சிறுகதை ஒரு சமையல்குறிப்பு - [[ஜெயமோகன்]]]
* [http://jeyamohan.in/?p=338 ‘நான் எழுதலாமா?’ ஒரு கடிதம் - [[ஜெயமோகன்]]]
* [http://jeyamohan.in/?p=556 எழுதப் போகிறவர்கள் - [[ஜெயமோகன்]]]
 
{{வார்ப்புரு:இலக்கிய வடிவங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறுகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது