தி. ஜானகிராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
Thi.Janakiraman
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:TJanakiraman.jpg|right|thumb|தி.ஜானகிராமன்]]
 
'''தி. ஜானகிராமன்''' (''T.Janakiraman)''', [[பெப்ரவரி 28]], [[1921]] - [[நவம்பர் 18]], [[1983]]) ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். '''தி.ஜா''' என்றும் அழைக்கப்படுபவர். ''சக்தி வைத்தியம்'' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான [[சாகித்ய அகாதமி விருது|சாகித்ய அகாதமி பரிசு]] பெற்றவர். தமிழின் மிகப்புகழ்பெற்ற நாவல்களான ''மோகமுள்'', ''மரப்பசு'', ''அம்மா வந்தாள்'' போன்றவற்றை எழுதியவர்.
 
தி.ஜா இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். [[தஞ்சை மாவட்டம்]] மன்னார்குடியை அடுத்து தேவங்குடியில் 1921இல் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர், பின்பு [[அகில இந்திய வானொலி]]யில் பணியாற்றி ஓய்வு பெற்றார். 1982ம் ஆண்டு தி.ஜானகிராமன் மரணமடைந்தார்.
 
==படைப்புகள்==
வரிசை 49:
* http://mathy.kandasamy.net/musings/2006/06/08/427
 
{{writer-stub}}
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1983 இறப்புகள்]]
[[பகுப்பு:1921 பிறப்புகள்]]
 
[[en:Thi.Janakiraman]]
"https://ta.wikipedia.org/wiki/தி._ஜானகிராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது