கிளிநொச்சி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: de:Kilinochchi (Distrikt)
No edit summary
வரிசை 7:
}}
'''கிளிநொச்சி மாவட்டம்''' [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தின்]] 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் [[கிளிநொச்சி]] நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக [[யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்|யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில்]] உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 3 [[வட்டச் செயலாளர் பிரிவு, இலங்கை|வட்டச்செயளாலர் பிரிவுகளாக]] பிரிக்கப்பட்டுள்ளது.
 
==நிருவாககக் கட்டமைப்பு==
கிளிநொச்சி மாவட்டமானது நிருவாக வேலைகளுக்காக 4 பிரதேச செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது 95 கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்படுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இடம்பெயர்ந்துள்ளதால் இம்மாவடத்தில் பொதுமக்கள் எவரும் தற்போது இல்லை.
 
{| class="wikitable" border="1" style="text-align:right;"
|-
! [[பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மாகாணம், இலங்கை|பிரதேச செயலாளர் பிரிவுகள்]]
! பிரதான நகரம்
! கிராம அலுவலர் பிரிவுகள்
! பரப்பளவு சதுரக் கிலோமீட்டரில்<ref>[http://www.np.gov.lk/cluster/Planning/PDF/StatisticalInformation2008/Geograpical.pdf Northern Provincial Council Statistical Handbook 2008 (Geographical)]</ref>
! 2007 ஆம் ஆண்டு சனத்தொகை<ref name="2007population"/>
|-
| align=left|[[கண்டாவளை பிரதேசச் செயலாளர் பிரிவு|கண்டாவளை]]||align=left|கண்டாவளை||16||209.70||58,286
|-
| align=left|[[கரைச்சி பிரதேசச் செயலாளர் பிரிவு|கரைச்சி]]||align=left|[[கிளிநொச்சி]]||42||410.96||100,700
|-
| align=left|[[பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர்பிரிவு|பச்சிலைப்பள்ளி]]||align=left|பச்சிலைப்பளை||18||167.70||7,602
|-
| align=left|[[பூநகரி பிரதேசச் செயலாளர் பிரிவு]]||align=left|[[Poonakari|Pooneryn]]||19||448.75||29,224
|-
| align=left colspan=2|'''Total'''||'''95'''||'''1,237.11'''||'''195,812'''
|}
 
==உசாத்துணைகள்==
 
<References/>
 
{{இலங்கையின் உள்ளூராட்சி}}
"https://ta.wikipedia.org/wiki/கிளிநொச்சி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது