கால்நடை வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: eo:Bruto (agrikulturo)
சி தானியங்கிஇணைப்பு: vi:Gia súc; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Brown female goat.jpg|thumb|200px|மறி ஆடு]]
[[வேளாண்மை]]த் துறையில், '''கால்நடை''' என்பது, [[உணவு]], [[உரோமம்]], உடல்வலுப் பயன்பாடு என்பவற்றை நோக்கமாகக் கொண்டு வளர்க்கப்படுகின்ற [[விலங்கு]]களைக் குறிக்கும். கால்நடைகள் வளர்ப்பது, [[வாழ்வாதாரம்|வாழ்வாதார]] மட்டத்திலோ அல்லது பெருமளவு [[இலாபம்]] தரக்கூடிய வகையிலோ நடைபெறலாம். கால்நடை வளர்ப்பு என்பது நவீன வேளாண்மைத் துறையின் முக்கிய கூறுகளில் ஒன்றாக இருக்கிறது. மனித சமூகம் வேட்டை மற்றும் உணவு சேகரித்தலை வாழ்க்கைமுறையாகக் கொண்டிருந்த நிலையிலிருந்து வேளாண்மை நிலைக்கு மாறிய காலத்திலிருந்து கால்நடை வளர்ப்பு இடம்பெற்றுவருகிறது.
 
== கால்நடை வளர்ப்பின் தோற்றம் ==
 
[[Imageபடிமம்:Flock of sheep.jpg|thumb|170px|left| கால்நடை வளர்ப்பில் முக்கிய இடம்பெறும் செம்மறியாடுகள்.]]
வேளாண்மைச் சமூகங்களின் தோற்றத்துடனேயே கால்நடை வளர்ப்புத் தொடங்கியது. விலங்குகளின், இனப்பெருக்க மற்றும் வாழ்க்கைச் சூழலை மனிதன் கட்டுப்படுத்தத் தொடங்கியபோது சில விலங்குகள் வீட்டுவிலங்குகள் ஆயின. காலப் போக்கில், கால்நடைகளின், கூட்டு நடவடிக்கை, வாழ்க்கை வட்டம், உடற்கூறு என்பவற்றில் தீவிர மாற்ரங்கள் உருவாகின. இன்றைய பண்ணை விலங்குகள் காடுகளில் வாழ்வதற்குப் பொருத்தமற்றவை ஆகும். [[ஆடு]]கள், [[செம்மறியாடு]]கள், [[பன்றி]]கள் என்பன கி.மு 8000 ஆண்டளவிலேயே [[ஆசியா]]வில் வளர்ப்பு விலங்குகளாக இருந்தன. குதிரை வளர்ப்பு கி.மு 4000 ஆண்டளவில் தொடங்கியதாகக் கருதப்படுகின்றது.
 
வரிசை 11:
== கால்நடை வளர்ப்பின் முன்னோடி தோற்றம் ==
 
இடையர் என்கிற கோனார் [யாதவர்] சமூகங்களின் தோற்றத்துடனேயே கால்நடை வளர்ப்புத் தொடங்கியது. விலங்குகளின், இனப்பெருக்க மற்றும் வாழ்க்கைச் சூழலை மனிதன் கட்டுப்படுத்தத் தொடங்கியபோது சில விலங்குகள் வீட்டுவிலங்குகள் ஆயின.
 
== கால்நடை வளர்ப்பின் நோக்கங்கள் ==
 
* [[இறைச்சி]]
வரிசை 59:
[[sv:Boskap]]
[[uk:Домашня худоба]]
[[vi:Gia súc]]
[[zh:家畜]]
[[zh-min-nan:Cheng-siⁿ]]
"https://ta.wikipedia.org/wiki/கால்நடை_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது