"யாகூ!" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிமாற்றல்: de:Yahoo)
'''யாஹூ! (Yahoo!)''' "உலகளாவிய நுகர்வோர் மற்றும் நிறுவனங்களுக்கான இன்றியமையாத [[இணையம்|இணையச்]] சேவையாக வேண்டும்" என்ற இலக்கைக் கொண்ட இணையத்தில் மிகக் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் [[வலைவாயில்]] (web portal) ஆகும். இந்நிறுவனம் இணையப் போட்டல், இணையத்தளங்களைப் பட்டியலிடுதல், மற்றும் பிரபலமான [[யாஹூ!மெயில்]] ஆகிய சேவைகளை வழங்குகிறது. இது [[அமெரிக்கா|அமெரிக்காவின்]] ஸ்ரான்போட்(ஸ்டார்ன்ஃபோர்டு) பல்கலைக் கழகப் பட்டதாரிகளான டேவிட் பிலோ, ஜெரி ஜாங் என்பவர்களால் ஜனவர் [[1994]] இல் ஆரம்பிக்கப் பட்டு [[2 மார்ச்]] [[19851995]] இல் ஒருங்கிணைக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் [[கலிபோர்னியா]]வில் உள்ளது.
 
அலெக்ஸா இன்ரநெட்(இன்டெர்நெட்) மற்றும் நெட்கிறாவ்ட்(நெட்கிராஃப்ட்) சேவையின் படி இணையத்தில் யாகூவே இணையத்தில் அதிகூடியவர்கள்(அதிகமானவர்கள்) பார்வையிடும் தளமாக அமைகின்றது. அக்டோபர் 2005 தரவின் படி யாஹூ! நாளொன்றிற்கு 3.5 [[பில்லியன்]] பக்கங்கள் பார்வையிடப் படுவதாகத் தெரிகின்றது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/433337" இருந்து மீள்விக்கப்பட்டது