கணிமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 92:
 
தற்க்காலத்தில் ஆயத்த (kit) பொருள்கள் மூலம், மிக எளிதாக கணிமிகள் பிரிக்கப்படுகின்றன. இம்முறையில் பீனால் போன்ற பொருள்கள் பாவிக்கப்படுவதில்லை. மேலும் மிக (30 min) குறைந்த நேரத்தில் வெகுவான கணிமிகளை பிரிக்கலாம்.
 
== கணிமி மடிவமைப்புகள்: ==
 
கணிமிகள் தான் இருக்கும் உயிரினத்தில் அச்செடுக்கபடுவதால் (replication) அவைகள் பல்கி பெருகும் தன்மை கொண்டுள்ளன. இவ்வாறு [[டி. என். ஏ பாலிமரேசு]] மூலம் அச்செடுக்கபடுவதால், அச்செடுக்கும் நிலையில் பல வகையான நிலைகளில் கணிமிகள் காணப்படும்.
 
'''௧. இறுக்கப்பட்ட கணிமிகள்-''' super coiled plasmid
 
கணிமிகளின் ஈரிழைகள் மிக்க இறுக்கப்பட்டு சுருளாக மாற்றப்படும். இவைகள் [[டி.என்.ஏ. கூழ்ம மின்புலத் தூள்நகர்ச்சி]] என்னும் நுட்பம் மூலம் நகர்த்தப்படும் போது, விரைவாக நகரும் தன்மையெய் கொண்டுள்ளன.
 
'''௨. தளர்ந்த வட்டமான கணிமிகள்'''- relaxed circular
 
இவைகள் சுருளாக இருந்த போதிலும், நொதிகளின் செயலால் தளர்வாக காணப்படும். [[டி.என்.ஏ. கூழ்ம மின்புலத் தூள்நகர்ச்சி]] இறுக்கப்பட்ட கணிமிகளுக்கு மேலாக இருக்கும் .
 
'''௩. துளையிடப்பட்ட வட்டமான கணிமிகள்:'''- Nicked open circular
 
ஈரிழையில் ஒரு இழை துளையுடப்பட்டு இருப்பதால் [[டி.என்.ஏ. கூழ்ம மின்புலத் தூள்நகர்ச்சி]] நகர்த்தலின் போது மெதுவாக கடக்கும் தன்மை கொண்டுள்ளது.
 
'''௪. நேராக்கப்பட்ட கணிமிகள்:''' - Linearized plasmid
 
ஈரிழையும் வெட்டப்பட்ட நிலையில் இருப்பதால், மின்புல நகர்த்தலின் போது குறைவாக நகரும்.
 
இவ்விடத்தில் ஏன் நேராக்கப்பட்ட அல்லது நொதியால் வெட்டப்பட்ட கணிமிகள் மின்புல நகர்த்தலின் போது விரைவாக கடக்காதா? என்ற வினா எழுகிறது அல்லவா. ஒரு நேரான கயிறையும், நன்கு சுற்றப்பட்ட வட்ட வடிவிலான கயிறையும் நினைவில் கொள்ளுங்கள். இவ்விரு கயிறையும் நீரில் வீசினால், எவ்வொன்று துரிதமாக ஆழத்தில் சென்று தரையெய் அடையும் என்பதை கவனியுங்கள். நன்றாக சுற்றப்பட்ட கயிர் விரைவில் தரையில் சேரும், ஏனெனில் அவைகள் நேர்த்தியாக சுற்றப்பட்டு கனமாக இருக்கும். மாறாக நேரான கயிர் நீரில் மிதக்கும். வெட்டப்பட்ட நேரான கணிமிகள் அல்லது பரப்பிகள், கூழ்மத்தில் உள்ள துளைகளில் மெதுவாக நுழைக்கப்பட்டு குறைவாக நகரும்.
 
 
[[பகுப்பு:மூலக்கூற்று உயிரியல் / உயிர் தொழில் நுட்பவியல்/ செய்முறை நுட்பங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கணிமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது