கணிமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 73:
== செல்களை உடைத்தல்: ==
 
இந்நிலையில் செல்களை உடைக்கும் நொதி அல்லது இலைசொசோம் பாவிக்கப்படும். இவ் நொதிஇந்நொதி இல்லையெனில் பின்வரும் வேதி பொருள்கள் மூலம் உயிரணுக்களை (இ.கோலி) உடைத்து செல்லில் உள்ள பொருள்களை வெளி கொண்டுவெளிக்கொண்டு வரலாம்.
 
திரிசு(tris)
 
இ.டி.ரீ.ஏ (EDTA)
 
குளுகொசுகுளுக்கோசு (Glucose)
 
இவைகள் செல்லுக்கு வெளியே மற்றும் உள்ளே உள்ள அழுத்த வேறுப்பாட்டை (osmotic pressure) உருவாக்குவதால் , உயிரணுக்கள் உடைக்கப்பட்டு அதனில் உள்ள கணிமி, நிறப்புரி, ஆர்.என்.ஏ மற்றும் புரதம் வெளிப்படுத்தப்படும்.
 
தற்க்காலத்தில்தற்காலத்தில் இந்நிலையில் ஆர்என்சுஆர்என்ஏசு (RNse) என்னும் நொதி சேர்க்கப்பட்டு ஆர்.என்.ஏ மாசு வரமால் தடுக்கப்படுகிறது. இந் நொதி ஆர்.என்.ஏ வை மட்டும் அழிக்க வல்லவை.
 
== கணிமியெய் நிறப்புரி மாசு இல்லாமல் பிரித்தல்: ==
"https://ta.wikipedia.org/wiki/கணிமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது