துளுவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி விக்கி இணைப்பு
எழுத்து வடிவம்
வரிசை 1:
'''துளு''' ஒரு [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட மொழியாகும்]]. இதனை தற்போது இரண்டு [[மில்லியன்|மில்லியனுக்கும்]] சற்று குறைவான மக்கள் பேசுகின்றனர். இது பெரும்பாலும் [[கர்நாடகம்|கர்நாடக மாநிலத்தின்]] [[தட்சிண கன்னடா]], [[உடுப்பி]] ஆகிய மாவட்டங்களிலும் பேசப்படுகிறது.
 
இதன்இம்மொழிக்கு எழுத்துரு (வரிவடிவம்) இல்லாதிருந்தது, ஆனால் இருபதாம் நூற்றாண்டில் எழுத்துரு (வரிவடிவம்) அமைக்கப்பட்டது. இவ் எழுத்துரு (வரிவடிவம)் [[மலையாளம்|மலையாளத்தை]] ஒத்திருந்தாலும் தற்காலத்தில் [[கன்னடம்|கன்னட மொழியின்]] வரிவடிவமே பயன்படுத்தப்படுகிறது.
 
[[பகுப்பு:திராவிட மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/துளுவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது