மண்ணரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: hi:भूक्षरण
சி தானியங்கிஇணைப்பு: vi:Xói mòn; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Erosion.jpg|thumb|225px|[[அமெரிக்கா]]வின் வாஷிங்டன் மாநிலப் பல்கலைக்கழகம் அருகே உள்ள [[கோதுமை]] வயல் ஒன்றில் மண்ணரிப்பு.]]
 
'''மண்ணரிப்பு''' என்பது, நிலத்தில் இருந்து, [[மேல் மண்]], [[நீர்|நீரினாலும்]], [[காற்று|காற்றினாலும்]] அரித்துச் செல்லப்படுவதைக் குறிக்கும். அண்மைக் காலங்களில், [[சூழலியல்]] மற்றும் [[வேளாண்மை]]த் துறைகளில் இது ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதப்பட்டு வருகிறது.
வரிசை 7:
மண்ணரிப்பு, காற்றினாலும், நீரினாலும் ஏற்படலாம். வேகமாக வீசும் காற்று, நில மேற்பரப்பில் இருக்கும் தளர்வான மண்ணை அடித்துச் சென்றுவிடும். இது சம தரைகளிலும், சரிவான பகுதிகளிலும் ஏற்படலாம். நீரினால் ஏற்படும் அரிப்பு பொதுவாகச் சரிவான நிலங்களிலேயே நடைபெறுகின்றது. [[சரிவு]] கூடுதலாகும் போது அரிப்பும் கடுமையாக இருக்கும்.
 
== பிரச்சினைக்கான காரணங்கள் ==
 
மண்ணரிப்புக்கான காரணங்கள் இடத்துக்கிடம், நாட்டுக்கு நாடு, கண்டத்துக்குக் கண்டம் வேறுபட்டிருப்பதைக் காணலாம்.
வரிசை 15:
* மனித நடவடிக்கைகளோடு தொடர்புடைய முக்கிய காரணிகளாக, [[காடழிப்பு]], அளவு மீறிய மேய்ப்பு, செறிவான [[வேளாண்மை]], [[தொழில்மயமாதல்|தொழில்மயமாக்கம்]], [[நகராக்கம்]] என்பவை விளங்குகின்றன.
 
== உசாத்துணைகள் ==
 
* Anthoni, J. Floor, ''Soil: erosion and conservation'' [http://www.seafriends.org.nz/enviro/soil/erosion.htm], (2000). 10-03-2007 இல் பார்த்தபடி.
* Soil Erosion - Causes and Effects, Ministry of Agriculture, Food and Rural Affairs, 1987. [http://www.omafra.gov.on.ca/english/engineer/facts/87-040.htm]
 
== மேலும் பார்க்க ==
* [[காடழிப்பு]]
 
வரிசை 77:
[[tr:Erozyon]]
[[uk:Ерозія]]
[[vi:Xói mòn]]
[[zh:侵蚀作用]]
"https://ta.wikipedia.org/wiki/மண்ணரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது