கணிமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:Plasmid (tamil)2.png|thumb|300px|வட்ட வளைய வடிவில் காணப்படும் கணிமியைக் காட்டும் படம். இவை [[நிறப்புரி]]யைச் சாராமல் தனியாக பல்கிப் பெருகும் தன்மையைக் கொண்டுள்ளன.]]
 
[[யோசுவா லீடர்பெர்க்]] (Yoshuva Leaderberg) என்னும் அமெரிக்க மூலக்கூற்று உயிரியலாளர் '''கணிமி''' (Plasmid, ''பிளாசுமிடு'') என்ற சொல்லை முதன் முதலில் 1952 இல் ஆய்வு முறைக்கு அறிமுகப்படுத்தினார். கணிமி என்பது ஒரு கூடுதலான [[நிறப்புரி]] ஆகும். இவை பொதுவாக வட்ட வளைய வடிவமுடன் ஈரிழை கொண்டவையாக இருக்கும். நிலைக்கருவற்ற உயிரிகளில் நிறைந்து காணப்படும். பின்னாளில் நிலைக்கரு உயிரினமான ஓர் உயரணு இயீசுட்டில் (yeast) 2 மைக்ரோன் (2 micron) கணிமி கண்டுபிடிக்கப்பட்டது. இவை தாம் சார்ந்துள்ள உயிரினத்தின் நிறப்புரியைச் சாரமால் தன்னிச்சையாக பல்கிப் பெருகும் தன்மையை உடையவை.
 
வரி 12 ⟶ 11:
 
== [[பரப்பி]]கள்: ==
 
 
கணிமிகள், மரபு தொழில்நுட்பத்தில் அல்லது உயிர் தொழில்நுட்பத்தில் [[பரப்பி]]கள் என அழைக்கப்படும். இவைகளைக் கொண்டு ஒரு மரபணுவை பயிரிலோ அல்லது விலங்குகளிலோ வெளிப்படுத்தலாம். மேலும் நாம் விரும்பும் புரதத்தை மிகைபடுத்தலாம்.
 
மேலும்
1.# [[புரதங்களுக்கு இடையேயான இணைவாக்கம்]] பற்றி அறிய
 
2.# [[கணிக்கும் மரபணு]] வை [[பக்டிரியல் படிவாக்கம்]] செய்வதற்கு
1. [[புரதங்களுக்கு இடையேயான இணைவாக்கம்]] பற்றி அறிய
3.# [[மரபணு தொடரிகள்]] பற்றி அறிய
 
2. [[கணிக்கும் மரபணு]] வை [[பக்டிரியல் படிவாக்கம்]] செய்வதற்கு
 
3. [[மரபணு தொடரிகள்]] பற்றி அறிய
 
மேலும் பரப்பிகளை பாவித்து [[பயிர்நோய்க் கோலுயிரி உட்செலுத்தல்]] மற்றும் [[தற்காலிக மரபணு வெளிப்படுதல்]] என்னும் நுட்பம் மூலம் புரத அளவுகளை மிகைப்படுத்த என பல்வேறு ஆய்வுகளில் பரப்பிகள் அல்லது கணிமிகள் பயன்படுகின்றன.
 
 
== வகைகள்: ==
 
கணிமிகளை தான் இருக்கும் உயிரினத்துக்கு கொடுக்கும் நன்மை கொண்டு பல வகையாகப் பிரிக்கலாம்.
 
[[Image:Conjugation.svg‎|thumb|400px|குழலிணைவு விவரிக்கும் படம்]]
 
வரி 56 ⟶ 47:
 
== கணிமி பிரித்தெடுத்தல்: ==
 
மூலக்கூற்று உயிரியலில் கணிமி பிரித்தெடுத்தல் (plasmid extraction) என்னும் முறை இன்றியமையாத ஒன்றாகும். கணிமியை அல்லது பரப்பியை பிரித்தெடுக்க பல்வேறு முறைகளும், தற்காலத்தில் கிட் (kit) என்னும் தனியார் நிறுவனத்தாரின் ஆயத்த பொருள்களும் பாவிக்கப்படுகின்றன. ஏறக்குறைய அனைத்து ஆயத்த பொருள்களும் டோல்லி மற்றும் பெல்போயின் முறையைப் பின்பற்றி கணிமியை அல்லது பரப்பியை ஈ.கோலியில் இருந்து பிரிக்க பயன்படுகிறது.
 
வரி 63 ⟶ 53:
கணிமி பிரித்தெடுக்கும் முறையில் பின்வரும் நிலைகள் மிக முக்கியமாகும்.
 
: ௧. செல்களை உடைத்தல்
: ௨. கணிமியை நிறப்புரி மாசு இல்லாமல் பிரித்தல்
 
: ௩. கணிமியைபுரதம் நிறப்புரிமற்றும் ஆர்.என்.ஏ மாசு இல்லாமல் பிரித்தல் எடுத்தல்.
 
௩. புரதம் மற்றும் ஆர்.என்.ஏ மாசு இல்லாமல் எடுத்தல்.
 
 
[[Image:Plasmid_replication_(english).svg‎|thumb|400px|There are two types of plasmid integration into a host bacteria: Non-integrating plasmids replicate as with the top instance; whereas episomes, the lower example, integrate into the host chromosome.]]
== செல்களைஉயிரணுக்களை உடைத்தல்: ==
 
== செல்களை உடைத்தல்: ==
 
இந்நிலையில் செல்களை உடைக்கும் நொதி அல்லது இலைசொசோம் பாவிக்கப்படும். இந்நொதி இல்லையெனில் பின்வரும் வேதி பொருள்கள் மூலம் உயிரணுக்களை (இ.கோலி) உடைத்து செல்லில் உள்ள பொருள்களை வெளிக்கொண்டு வரலாம்.
 
வரி 87 ⟶ 72:
 
== கணிமியை நிறப்புரி மாசு இல்லாமல் பிரித்தல்: ==
 
கணிமி பிரித்தெடுக்கும் இந் நிலையில் மிக கவனமாக செயல்பட வேண்டிய நிலையாகும். இந்நிலையில் (SDS, NaOH) சேர்க்கும் பொழுது , நீர்மத்தில் ஏற்படும் pH(Alkaline like 12-13) மாற்றங்களால் நிறப்புரி மற்றும் கணிமிகளின் அமைப்புகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு (denaturation) பிரிக்கப்படும். பின் (CH<sub>3</sub>COONA. sodum acetate) சேர்க்கும் போது , நீர்மத்தின் நடுவமான pH (7) வருவதால் பிரிக்கப்பட்ட கணிமி மற்றும் நிறப்புரி இணைவதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்படும். கணிமி நிறப்புரியை விட மிகக்குறைவான அளவு (size) இருப்பதால், விரைவாக இணைக்கப்பட்டு ஈரிழையாக மாற்றப்படும். பின் இவைகள் உயர் நிலையில் சுழற்றப்படும் (12,000 rpm for 14 min (RPM- rotation per minute) (centrifuge) போது, நிறப்புரி மற்ற புரதங்களோடு படிந்து படிவமாக மாற்றப்படும். மாறாக கணிமிகள் நீர்மத்தில் நிலைநிறுத்தப்படும். பின் இவைகள் (Alcohol or iso-propanol) சேர்க்கப்பட்டு வீழ்படிவமாக ஆக்கப்படும்.
 
வரி 95 ⟶ 79:
 
== கணிமி மடிவமைப்புகள்: ==
 
[[Image:supercoils.jpg |thumb|400px|டி.என்.ஏ. கூழ்ம மின்புலத் தூள்நகர்ச்சி போது பல்வேறு நிலையில் உள்ள கணிமிகள் நகர்ந்ததை விவரிக்கும் படம் ]]
 
கணிமிகள் தான் இருக்கும் உயிரினத்தில் அச்செடுக்கப்படுவதால் (replication) அவைகள் பல்கி பெருகும் தன்மை கொண்டுள்ளன. இவ்வாறு [[டி. என். ஏ பாலிமரேசு]] மூலம் அச்செடுக்கப்படுவதால், அச்செடுக்கும் நிலையில் பல வகையான நிலைகளில் கணிமிகள் காணப்படும்.
 
வரி 117 ⟶ 99:
 
இவ்விடத்தில் ஏன் நேராக்கப்பட்ட அல்லது நொதியால் வெட்டப்பட்ட கணிமிகள் மின்புல நகர்த்தலின் போது விரைவாக கடக்காதா? என்ற வினா எழுக்கூடும். ஒரு நேரான கயிறையும், நன்கு சுற்றப்பட்ட வட்ட வடிவிலான கயிறையும் நினைவில் கொள்ளுங்கள். இவ்விரு கயிறையும் நீரில் வீசினால், எவ்வொன்று துரிதமாக ஆழத்தில் சென்று தரையை அடையும் என்பதை கவனியுங்கள். நன்றாக சுற்றப்பட்ட கயிறு விரைவில் தரையில் சேரும், ஏனெனில் அவைகள் நேர்த்தியாக சுற்றப்பட்டு கனமாக இருக்கும். மாறாக நேரான கயிறு நீரில் மிதக்கும். வெட்டப்பட்ட நேரான கணிமிகள் அல்லது பரப்பிகள், கூழ்மத்தில் உள்ள துளைகளில் மெதுவாக நுழைக்கப்பட்டு குறைவாக நகரும்.
 
== இவற்றையும் பாக்க ==
 
== மேற்கோள்கள் ==
 
== வெளி இணைப்புகள் ==
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/கணிமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது