முதலுதவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hr:Prva pomoć
சி தானியங்கிஇணைப்பு: uk:Перша медична допомога மாற்றல்: id:Pertolongan Pertama; cosmetic changes
வரிசை 1:
'''முதலுதவி''' என்பது தீடீர் விபத்து அல்லது நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு வைத்திய உதவி கிடைக்கும் வரை சுற்றுச் சூழலில் உள்ளவற்றைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட விதத்தில் நிபுணத்துவமான உதவியை வழங்குதாகும்
 
== முதலுதவி செய்யமுன்ன கவனிக்க வேண்டியவை ==
# முதலுதவியாளர் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.
# சுற்றுச் சூழலை அவதானித்துப் பாதுக்காப்பை உறுத்திப்படுத்தல்.
# நோயாளருக்கு உதவியளித்தல்.
 
== முதலுதவியின் நோக்கங்கள் ==
# உயிரைப் பாதுகாத்தல்.
# நிலமை மோசமடையாமல் தடுத்தல்.
வரிசை 23:
#பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கு ஒவ்வாமை தரும் மருந்துகளின் குறிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
== வெட்டுக்காயங்களுக்கான முதலுதவி ==
 
#காயம்பட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவிவிட வேண்டும்.
வரிசை 30:
#ஆழமான காயமாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
 
=== சிறுகாயங்கள் மற்றும் சிராய்ப்புகள் ===
 
#வெதுவெதுப்பான நீரில் சோப்பினால் காயத்தினை நன்றாக கழுவ வேண்டும்.
#இரத்தக்கசிவு இருப்பின் சுத்தமான பேண்டேஜ் துணியினால் காயத்தினைக் கட்ட வேண்டும். இது காயத்தின் மீது தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கிறது.
 
=== தொற்று ஏற்பட்ட காயத்திற்கான அறிகுறிகள் ===
 
#காயத்தின் மீது வீக்கம்.
வரிசை 44:
 
 
== மூச்சுத்திணறல் ==
 
மூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்ட நபர் இருமினால் உடனடி ஆபத்தான நிலையில் இல்லை என்று கருதலாம். அவ்வாறு இருமும் போது, தொண்டையில் அடைத்துள்ள பொருள் வெளியே வராமலிருந்தால், சிரமத்துடன் மூச்சு விடும் நிலை நீடித்தால், பாதிக்கப்பட்ட நபரின் உடல் நீலநிறமாக மாறுவதுடன் மூச்சுத்திணறலின் அறிகுறிகள் இருப்பின், அந்நபரிடம் மூச்சுத்திணறலினால் பாதிப்பு இருக்கிறதா என்பதை கேட்டறிதல் அவசியம். பாதிக்கபபட்ட நபரால் பேசமுடியாத நிலையிலும் அவரால் தன் தலை அசைத்து பதிலுரைக்க முடியும். இவ்வாறு கேட்பது மிக முக்கியம். ஏனெனில் மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட நபருக்கும் இதே போன்ற அறிகுறிகள் இருக்கும், ஆனால் அவரால் பேச இயலும்.
வரிசை 50:
பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் அழைத்து செல்வதில் தாமதம் செய்யக்கூடாது.
 
== மயக்கம் ஏற்படுதல ==
 
=== அறிகுறிகள் ===
 
மயக்கம் அடைவதற்கு முன்பு, கீழ்கண்ட அறிகுறிகளை ஒருவரால் உணர முடியும்.
வரிசை 61:
#தோல் வெளுத்துக் காணப்படுதல்.
 
=== முதலுதவி ===
 
மேற்கண்ட அறிகுறிகளுடன் ஒரு நபர் மயக்க நிலையை உணரும்போது
 
#முன்புறமாக சாய வேண்டும்
#தலையை முழங்கால்களுக்கு நேராக கீழே சாய்த்துக் கொள்ள் வேண்டும். தலையானது இதய பகுதியை விட கீழாகத் தாழும் போது மூளை பகுதியின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
 
பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவை இழக்கும் போது
 
#பாதிக்கப்பட்ட நபரின் தலை குணிந்தும், கால்களை உயர்த்தியுள்ள நிலையில் படுக்க வைக்க வேண்டும்.
#இறுக்கமான உடைகளைத் தளர்த்தி விட வேண்டும்.
#குளிர்ந்த ஈரமான துணிகளை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட வேண்டும்.
 
மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக சுயநினைவைப் பெற்றால், பாதிக்கப்பட்ட நபரிடம் அவரைப் பற்றிய கேள்விகளை கேட்பதன் மூலமாக அவர் முழுமையாக சுயநினைவப் பெற்றுள்ளாரா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
 
பாதிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிகச் சிறந்தது.
 
== வலிப்பு ==
 
வலிப்பு என்பது திடீரென ஒருவரின் உணர்வில்லாமல் ஏற்படக்கூடிய திசுக்களின் சுருங்குதல் ஆகும். திடீரென ஏற்பட்ட உடல்நலக் கேட்டினாலோ அல்லது "எபிலப்சி" என்ற நோயினாலோ ஓருவருக்கு வலிப்பு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட நபரின சுவாசம் நின்று போகும் தருவாய் ஏற்பட்டால், ஆபத்தான நிலையாகும். இது போன்ற தருணங்களில் மருத்துவரின் உதவி அத்தியாவசியமான ஒன்றாகும்.
 
=== அறிகுறிகள ===
 
#உடல் தசைகள் இறுக்கமாகவும் கடினமாகவும் மாறுவது, பின் உடலில் உதறுவது போன்ற அசைவுகள்.
வரிசை 89:
#சில சமயங்களில் அதிகமான உமிழ்நீர் அல்லது நுரை வாயிலிருந்து வெளியாகுதல்.
 
=== முதலுதவி ===
 
#பாதிக்கப்பட்ட நபரின் அருகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தலைக்கு அடியில் மென்மையான ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும்.
வரிசை 100:
முடிந்த வரையில் உடனடியாக பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.
 
== வெப்ப நோய்கள் ==
 
=== வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு ===
 
#வெப்பத்தினால் பாதிக்கப்பட்ட நபரின் உடலை உடனடியாக குளிர்விக்க வேண்டும்.
வரிசை 128:
[[hi:प्राथमिक चिकित्सा]]
[[hr:Prva pomoć]]
[[id:Pertolongan Pertama Pada Kecelakaan]]
[[is:Skyndihjálp]]
[[it:Primo soccorso]]
வரிசை 152:
[[tl:Paunang tulong-panlunas]]
[[tr:İlkyardım]]
[[uk:Перша медична допомога]]
[[zh:急救]]
"https://ta.wikipedia.org/wiki/முதலுதவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது