"பயனர் பேச்சு:பாலச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

622 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
 
உங்களது திரைப்படங்களின் விளம்பரங்களையோ அல்லது படக் காட்சிகளையோ நீங்கள் விக்கிபீடியாவில் தரும் போது பொது உரிமத்தில் தருவதாக வார்புரு இட்டிருந்தீர்கள். இவற்றை நான் நியாயமான பயன்பாட்டுப் படிமங்களாக மாற்றியுள்ளேன். உங்கள் படங்கள் (விளம்பரம், படக்காட்சி, .....) காப்புரிமைச் செய்யப்பட்டவைத் தானே. அவற்றை இங்கே பொது உரிமத்தில் வழங்கினால் உங்கள் காப்புரிமைச் சார் பயன்கள் உங்களுக்கு இல்லாமல் போகலாம். பொது உரிமத்தில் தருவதாயின் காப்புரிமைகளை இரத்துச் செய்துவிட்டு இங்கே தரலாம்.;) --[[User:Trengarasu|டெரன்ஃச்]] <sup>\[[User talk:Trengarasu|பேச்சு]]</sup> 04:28, 26 ஜனவரி 2008 (UTC)
 
== பங்களிப்பாளர் அறிமுகம் ==
 
வணக்கம் பாலச்சந்திரன், [[விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்]] பக்கத்தில் இடம்பெறச் செய்யும் வகையில் உங்களைப் பற்றிய சிறு அறிமுகம், புகைப்படம் தந்து உதவுவீர்களா? நன்றி--[[பயனர்:Ravidreams|ரவி]] 08:55, 5 அக்டோபர் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/434591" இருந்து மீள்விக்கப்பட்டது