மாதவிடாய் நிறுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hr:Menopauza
சி →‎உடல் அறிகுறிகள்: சிறு தமிழாக்கம்
வரிசை 5:
 
== உடல் அறிகுறிகள் ==
ஒரு பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை [[கருமுட்டை|கருமுட்டைகள்]] தான் இருக்கும். ஒரு பெண் பாலுறவினால் கருவுறா விட்டால் ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டை விடுபட்டு மாதவிடாய் நிகழ்கிறது. பெண் வயதேறும் போது அந்த முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து வந்து 45-55 வயதுக்குள் அவை தீர்ந்து போகும். இதுவே மாதவிடாய் நிறுத்தம் ஆகும். இதனால் பெண் உடலில் உற்பத்தி ஆகும் estrogen போன்ற வளரூக்கிகள் குறைகின்றன. இது உடலை பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்துகிறது. vaginal[[யோனி]] drynessஉலர்தலும் and atrophyநலிவடைதலும், hotதிடீர் flashesஉடற்சூடு, nightஇரவில் sweatsதிடீரென [[வியர்வை|வியர்த்தல்]], vulvaபுணர்புழை discomfortஎரிச்சல், urinary[[சிறுநீர்]] கழித்தல் frequencyஇடைவெளி changesமாற்றம், தலையிடி, தோலில் தலைமயிரில் மாற்றங்கள், உடல் பருமனாகல் என பலதரப்பட்ட வேண்டா மாற்றங்களும் நிகழலாம்.<ref>[http://www.project-aware.org/Experience/symptoms.shtml The 35 Symptoms of Menopause]</ref>
 
== உளவியல் விளைவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மாதவிடாய்_நிறுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது