கலென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: ''''கலென்''' என்ற பெயரில் பரவலாக அறிபப்பட்ட '''ஏலியசு கலெனசு''' அல்...
 
No edit summary
வரிசை 1:
[[Image:Galen detail.jpg|thumb|250px|குளோட் கலியென். 1865ல், ''பியரே ரோச் விக்னேரன்'' என்பவரால் வரையப்பட்டது.]]
''''கலென்''' என்ற பெயரில் பரவலாக அறிபப்பட்ட '''ஏலியசு கலெனசு''' அல்லது '''குளோடியசு கலெனசு''' ஒரு கிரேக்க [[மருத்துவர்|மருத்துவரும்]], [[மெய்யியலாளர்|மெய்யியலாளரும்]] ஆவார். இவர் உரோமர் காலத்தின் மிகத் திறமை வாய்ந்த மருத்துவ ஆய்வாளர் எனக் கருதப்படக்கூடியவர். இவரது [[கோட்பாடு]]கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மேற்கத்திய [[மருத்துவம்|மருத்துவ]] அறிவியலில் முன்னணியில் இருந்ததுடன், அதன் மீது பெரும் செல்வாக்கும் செலுத்திவந்தது. இவரது காலத்தில் மனித உடலை அறுப்பது ஏற்றுக்கொள்ளப்படாததாக இருந்தமையால் மருத்துவ [[உடற்கூற்றியல்]] தொடர்பான இவரது விளக்கங்கள் குரங்குகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. எனினும், 1543 ஆம் ஆண்டில், [[அன்ட்ரியாசு வெசேலியசு]] என்பார் வெளியிட்ட மனித உள்ளுறுப்புக்கள் பற்றிய அச்சிடப்பட்ட விளக்கங்கள் வெளிவரும்வரை இவரது இவ்விளக்கங்களே உடற்கூற்றியலில் முன்னிலை வகித்தன.
 
[[பகுப்பு:பண்டைக் கிரேக்க மருத்துவர்கள்]]
 
[[ar:جالينوس]]
[[an:Galén]]
[[bg:Гален]]
[[ca:Galè]]
[[cs:Galén]]
[[da:Galen]]
[[de:Galenos]]
[[et:Galenos]]
[[el:Γαληνός]]
[[en:Galen]]
[[es:Galeno]]
[[eo:Galeno de Pergamono]]
[[eu:Galeno]]
[[fa:جالینوس]]
[[hif:Galen]]
[[fr:Claude Galien]]
[[ga:Galen]]
[[gl:Galeno]]
[[ko:갈레노스]]
[[hr:Galen]]
[[id:Galenus]]
[[is:Galenos]]
[[it:Galeno]]
[[he:קלאודיוס גלנוס]]
[[la:Claudius Galenus]]
[[lt:Klaudijus Galenas]]
[[hu:Galénosz]]
[[ml:ഗലേൻ]]
[[nl:Claudius Galenus]]
[[ja:ガレノス]]
[[no:Galen]]
[[oc:Galen]]
[[pms:Galen]]
[[pl:Galen]]
[[pt:Cláudio Galeno]]
[[ro:Galenus]]
[[ru:Клавдий Гален]]
[[simple:Galen]]
[[sk:Claudius Galénos]]
[[sl:Galen]]
[[sr:Гален]]
[[fi:Galenos]]
[[sv:Galenos]]
[[tl:Galen]]
[[th:กาเลน]]
[[tr:Galen]]
[[uk:Клавдій Гален]]
[[ur:جالینوس]]
[[vi:Galen]]
[[war:Galeno]]
[[zh:盖伦]]
"https://ta.wikipedia.org/wiki/கலென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது