உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நல்வரவு! நெடிய கட்டுரைகள் இரண்டு இட்டமைக்கு நன்றி, பாராட்டுகள்!
 
→‎வேண்டுகோள்: புதிய பகுதி
வரிசை 24:
 
இரண்டு மிக நெடிய கட்டுரைகள் வழங்கியமைக்கு மிக்க நன்றி. பரஸ்பர நிதி என்பது நேரடியான மொழிபெயர்ப்பாக உள்ளது. இதனை வேறு பெயர் இட்டு அழைக்கலாம் என நினைக்கிறேன். கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கின்றேன். உங்கள் வரவு நல்வரவாகுக!--[[பயனர்:செல்வா|செல்வா]] 03:38, 19 செப்டெம்பர் 2009 (UTC)
 
== வேண்டுகோள் ==
 
தயவு செய்து நேரடியாக விக்கியில் இருந்து மற்ற பங்களிப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து பங்களிக்க முன்வாருங்கள். ஏற்கனவே விக்கியில் உள்ள சில கட்டுரைகளை நீங்கள் தமிழாக்குவதால் உங்கள் உழைப்பும் வீணாகக் கூடும். பார்க்க: [[விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கம்]]. நன்றி. --[[பயனர்:Ravidreams|ரவி]] 09:40, 6 அக்டோபர் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Beachelliots" இலிருந்து மீள்விக்கப்பட்டது